Sunday, December 1, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 36

சற்றே மனதில்தைரியத்தைவரவழைத்துகொண்டுதேவி, என்மனம்முழுதும்குழப்பத்தால்நிரம்பியுள்ளது. இப்பொழுதுஎன்னால்எந்தஒருமுடிவையும்சொல்லமுடியாது.. எனக்குகொஞ்சம்அவகாசம்கொடுஎன்றான்.

எனக்காக நீநான்குவருடங்கள்காத்திருந்தாயேஉனக்காகநான்சிலநாட்கள்காத்திருக்கமாட்டேனாகண்ணா?” அவள்இதைசொன்னபோதுஅவன்மனதில்எவரோஓங்கிஅறைந்ததுபோன்று உணர்ந்தான் அவன்.

சரி கண்ணா. உன்மனம்தெளிவானபின்என்னிடம்பேசு.. உன்பதிலுக்காககாத்திருப்பேன்நான்உன்னைஅதிகமாய்நேசிக்கிறேன்  கண்ணாஎன்றுசொல்லிவிட்டுஅவன்பதிலுக்காககாத்திராமல்வேகமாய்அழைப்பைதுண்டித்தாள்அவள்.

அவள் இறுதியாய்சொன்னஅந்தஉன்னைஅதிகமாய்நேசிக்கிறேன்என்றவார்த்தைகள்மட்டும்அவன்காதில்ஒலித்துகொண்டேஇருந்தன. சட்டென்றுசுயநினைவிற்குவந்தவனாய்கவியரசியைஅழைத்தான்பேசுவதற்கு.

என்ன கண்ணா. வேலையாகஇருக்கிறாயா? வெகுநேரமாகஉன்கைப்பேசிக்குமுயற்சித்தேன். யாருடனோபேசிகொண்டிருந்தாய்போல?” அழைப்பைஏற்றதும்கேட்டாள்அவள்.

அப்படி எல்லாம்ஒன்றும்இல்லைதேவி… “ தன்உதட்டைகடித்துகொண்டான்அவன். மறுபக்கம்அமைதியாய்இருந்தாள்அவள். “இல்லைகவி.. தேவிதான்அழைத்தது.. அவளோடுபேசிகொண்டிருந்ததால்தவறுதலாகஅவள்பெயரைசொல்லிஅழைத்துவிட்டேன். என்னகவி? சொல்சமாளித்துவிட்டஉணர்வுஅவனுக்கு.

வலியை வெளியில்காட்டமறுத்துமௌனமாய்அழுதுகொண்டிருந்தாள்அவள். தன்னைமட்டுமேஅழைத்தஅவன்உதடுகள்இன்றுதேவிஎனும்பெயரைஉச்சரிப்பதைஅவளால்எப்படிதாங்கிகொள்ளமுடியும். அதிலும்பெண்களுக்குஅதுஎளிதானஒன்றுஅல்லவே.

தன்னை கட்டுப்படுத்திகொண்டுகேட்டாள்இல்லைகண்ணா. தேவியைகாணபோவதாய்சொல்லிவிட்டுசென்றாய். அவள்என்னசொன்னாள்என்றுதெரிந்துகொள்ளதான்அழைத்தேன்.

அதை எப்படிஉன்னிடம்சொல்வதுகவிதன்மனதில்இருந்ததயக்கத்தைவார்த்தைகளாக்கினான்அவன். “உனக்குசொல்லபிடிக்கவில்லைஎன்றால்வேண்டாம்அவள்உதடுகள்மட்டும்தான்இதைசொன்னது.


அவள் என்னைகாதலிப்பதாய்சொன்னாள்.. என்னுடன்இந்தவாழ்க்கையைவாழவேண்டும்என்றுசொன்னாள்அவன்சொல்லிமுடிக்கஅவளதுகட்டுப்பாட்டையும்மீறிஅவளதுஅழுகுரல்வெளியில்கேட்டது.

0 comments:

Post a Comment