பகுதி 21
அவளை சமாதானபடுத்துவதுஎன்பதுஅத்தனைஎளிதானகாரியமல்ல. பொம்மைக்காகஅடம்பிடிக்கும்குழந்தைபோலஅவள். அவளுக்குபொம்மையாகிபோனதென்னவோஅவன்தான்.
“உன்னை விடஎவரும்அத்துனைமுக்கியம்அல்லஎனக்கு. உன்னைஎன்உயிரினும்மேலாய்நேசிக்கிறேன். காரணம்…”என்றவன்நிறுத்தினான்.
“காரணம்?” கேட்டாள்அவள்.
“காரணம் நீஎன்அன்புதோழி. என்வாழ்க்கைக்குபுதுஅர்த்தம்தந்தவள்நீ”சொல்லிவிட்டுபுன்னகைத்தான்உண்மையைமுழுவதும்சொல்லிடமுடியாதஏக்கத்தைமறைத்தபடி.
எத்தனை நாட்கள்இப்படிமறைத்திடமுடியும்என்றுதன்மனத்திடம்கேள்வியைஎழுப்பினான்அவன். “அவளாய்என்னிடம்காதலைசொல்லும்வரை”மெலிதாய்சொன்னதுஅது. அதுசாத்தியம்ஆகுமா? பெண்களின்மனமும்இதழ்களும்பெரும்பாலும்முரணானகருத்துகளையேகூறிசெல்கின்றன.
அவன் அவளதுகோபத்தைதனிப்பதற்குள்அவனதுகைபேசிமீண்டும்சிணுங்கியது. அழைத்ததுசாருதான். அவள்அவனைமுறைத்தாள். அழைப்பைஏற்றவன்அவளதுபார்வையின்அர்த்தத்தைபுரிந்துகொண்டுவேகவேகமாகபேசினான். ஆனால்பேச்சுதொடரவேஅந்தஇடத்தைவிட்டுவிலகிசென்றுபேசினான்.
அவன் பேசுகையில்அவனதுகைப்பேசிக்குகுறுஞ்செய்திவந்தசப்தம்கேட்டது. பேசிமுடித்துவிட்டுஅதனைபடித்தான். “நான்உன்னைவெறுக்கிறேன்”. அனுப்பியதுகவியரசி.
காதலிக்கிறேன் என்றுஇருந்திருக்கலாம். புன்னகைத்தவண்ணம்அவள்இருந்ததிசைபக்கம்திரும்பினான். அங்கேஅவனையேபார்த்தவண்ணம்அமர்ந்திருந்தாள்அவள்.



0 comments:
Post a Comment