Tuesday, November 12, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 20

அந்த நொடி, அவள்மீதுகாதல்தோன்றியநொடிமுதல்ஒவ்வொருநாளும்அதைஅவளிடம்சொல்லிடஏங்கியநெஞ்சம்ஏனோஅஞ்சியதுநண்பனாய்எண்ணிபழகியவன்நம்மைதவறாகஎண்ணிவிட்டானேஎன்றுஅவள்வருந்திடகூடும்என.

ஒவ்வொரு நாளும்கையில்ரோஜாமலருடன்பூங்காவைநெருங்கிடும்வேளையில்,தன்மனதைமாற்றிகொண்டுஅந்தஅழகியமலரைதூக்கிஎறியமனமின்றிவாசலில்உள்ளசெடிகளுக்குஇடையேஅதைமறைத்துவிட்டுசென்றபொழுதுகள்அவன்மனதிரையில்ஓடிமறைந்தன.

அந்த செடியின்அருகில்சென்றுபார்த்தான். அங்கேகாய்ந்தநிலையில்இருந்தமலர்கள்ஏனோஅவனதுகாதலின்நிலையைகுறிப்பதுபோல்தோன்றியதுஅவனுக்கு. மீண்டும்அந்தமேடைக்குசென்றுஅமர்ந்தான். அவனதுகைப்பேசியைஎடுத்துபார்த்தான். அதில்இருந்தஎண்களைஎல்லாம்பார்த்துகொண்டுவந்தவன்ஒருகணம்புன்னகைத்தான்.

அன்று அவனும்கவியரசியும்அந்தபூங்காவில்அமர்ந்திருந்தபோதுஅவனதுகைபேசிஒலித்தது. “சாருஅழைப்பதாககாட்டியதுகைப்பேசியின்திரை. அதைகண்டவள்யார்இந்தசாரு?” என்றாள்.

என் பள்ளிதோழிசாருலதா. அவளைநான்சாருஎன்றுஅழைப்பதுவழக்கம்.” என்றுசொல்லியவாறேஅழைப்பைஏற்றுபேசினான். அவன்பேசுவதைவேடிக்கைபார்த்தபடிஅமர்ந்திருந்தவள்அவன்பேசிமுடித்ததும்சாருனாஉனக்குஅவ்வளவுபிடிக்குமோ?” என்றுகேட்டாள்.

பிடிக்கும். நல்லதோழிஎன்றான்அவன். “என்னைவிடஅவளைதான்அதிகம்பிடிக்குமா?” சற்றேகோபம்தெரிந்ததுஅவளதுகேள்வியில்.
பெண்களுக்கே உரித்தானகோபம்அது. தன்னைதவிரவேறுஎந்தபெண்ணிடமும்அவன்பேசிடகூடாது. எவரையும்தன்னை விட அதிகம் நேசிக்க கூடாது. இருந்தும், அந்தஉறவுகாதல்கிடையாது. காதல்என்றுஆண்கள்எண்ணினால்அதுஅவர்களின்தவறு.


அவன் மீதுஅவள்கொண்டிருந்தஅதீதஅன்பின்வெளிப்பாடுஅது. அவனுக்கோஅதுபுதுமையானஒருஉணர்வு. அவள்மீதுஅவன்கொண்டிருந்தகாதலைஅதிகப்படுத்தியதுஅது.

0 comments:

Post a Comment