Tuesday, July 9, 2013

இதயமே....!

என் இதய துடிப்பு வேகம் எடுக்கிறது
அவளின் பதிலை எதிர் பார்க்கையில்
தனது துடிப்பை அது மறந்திட கூடும்
அவள் பதிலேதும் கூறாமல்
மௌனமாய் செல்கையில்....!!!

0 comments:

Post a Comment