Saturday, November 9, 2013

அழகான காதல்...!!!

சாலையை கடக்கின்ற நொடியில்
கைத்தடியை உதறிவிட்டு 
தாத்தாவின் கைகளை பற்றிக்கொள்ளும்
பாட்டியின் செயல் உணர்த்தியது
அச்சத்தை அல்ல 
அவர்களுக்குள் இருக்கும் அழகான காதலை...!!!

0 comments:

Post a Comment