பகுதி 19
மனதில் ஏதோஒருவிதகலக்கம். அவன்கால்கள்தானாகஅந்தபூங்காவைநோக்கிபயணித்தன. ஏதோநெடுதூரம்செல்வதுபோன்றஉணர்வுதோன்றியதுஅவனுள். மனம்முழுக்கவேதனைமட்டுமேஇருந்ததைஉணர்ந்தான்.
முதுகில் மூட்டைசுமக்கும்தொழிலாளிகூடஎளிதில்கடந்துவிடும்தூரத்தைகடக்கமுடியாமல்தவிப்பதுமனதில்துன்பங்களைசுமக்கும்மனிதன்தான்என்றுஏதோஒருதருணத்தில்அவனதுநண்பன்சொன்னதுஅவன்நினைவுக்குவந்தது.
இதோ, இறுதியாய்அவன்அந்தபூங்காவைஅடைந்துவிட்டான். உள்ளேநுழைந்துஅவர்கள்வழக்கமாகஅமரும்மேடையின்மீதுஅமர்ந்தான். சுற்றிலும்எவரும்இல்லாதஅந்தவேளைமாலைக்கும்இரவுக்கும்இடையிலானது. அவனதுமனமும்அந்தவேளையைபோலதான், இரண்டிற்கும்இடையேசிக்கிதவித்துகொண்டிருக்கிறது.
அவனது நினைவலைகள்சற்றேபின்னோக்கிநகர்ந்தன. எத்தனையோநாட்கள்அவனுக்காககவியரசிகாத்துகொண்டிருந்திருக்கிறாள்இந்தபூங்காவில். அவனோநேரம்தாழ்த்தியேவந்திருக்கிறான். “ நான்ஒருமுட்டாள்”என்றுமுணுமுணுத்தபடிபுன்னகைத்தனஅவனதுஉதடுகள்.
அந்த நாட்கள்தன்வாழ்வில்வந்திருக்கவேண்டாம்என்றுஎண்ணியதுஅவன்மனம். தேவிதான்தன்வாழ்வில்முதலும்கடைசியுமாய்வந்தபெண்என்றுஎண்ணியிருந்தான்அவன். அதிலேதெளிவாகவும்இருந்தான். அந்தநொடிவரை. அந்தநொடி, கவியரசியின்தூய்மையானஅன்புஅவனைஆக்கிரமித்தஅந்தநொடி. ஏன்நிகழ்ந்ததுஅது.
பசுமையாய் நெஞ்சில்இருந்ததுஅந்தநினைவுகள். உடல்நிலைசரியில்லாமல்அவன்தவித்துகொண்டிருந்தநாட்கள். வேளைதவறாமல்கைப்பேசியில்அழைத்துமாத்திரைகள்எடுத்துக்கொள்ளசொன்னாள்அவள்.
தாயை விட்டுபிரிந்துஇருந்தஅவனுக்குதாயன்புஇன்னதென்றுஅவள்புரியவைத்திருக்கவேண்டாம். அதன்விளைவுதான்அவள்மீதுஅவனுக்குஏற்பட்டகாதல்.



0 comments:
Post a Comment