பகுதி 35
முதல் முறையாய்அவள்சிந்தும்கண்ணீர்இது, அவனுக்காக. தன்னைஅவன்நேசித்திராவிட்டால்எப்படிஅதனைதாங்கிக்கொள்ளமுடியும்தன்னால்என்றுஏங்கியஅவள்நெஞ்சத்தின்கண்ணீர்அது. அதனைஅவன்கவனிக்காமல்இல்லை.
பெண்கள் தங்களதுதுயரத்தைகண்ணீராய்வெளிப்படுத்திவிடுகின்றனர். ஆண்கள்என்னசெய்வர். கண்ணீர்சிந்தவும்முடியாமல், சொல்லிவிடவும்முடியாமல்அவர்கள்படும்வேதனைதான்எத்தகையதோ. அதன்விளைவுதான்பித்துபிடிக்கும்நிலை. அதனால்தான்இந்தஉலகில்பித்துபிடித்துஅலையும்ஆண்கள்அதிகம்பெண்களைவிடவும்.
அவனது நிலையும்அதுவேதான். என்னசெய்வதுஎன்றுசிந்தித்தபடிவண்டியைசெலுத்தியவன்எப்போதுஅவனதுவீட்டைஅடைந்தான்என்பதைஅவனேஅறிந்திருக்கவில்லை. வீட்டினுள்நுழைந்தவன்பார்வையில்பட்டதுஅவனதுஒருபிறந்தநாளில்கவியரசிஅவனுக்குஅளித்திட்டபொம்மை.
அந்த பொம்மையின்முகத்தில்இருந்தசிரிப்புஇன்றுஅவன்வாழ்வில்இல்லை. எந்ததுயரம்ஆனபோதிலும்அந்தபொம்மையைகண்டால்அதைமறந்துஅவன்புன்னகைஉதிர்ப்பதுவழக்கம். ஆனால்இன்று, அந்தபொம்மைஅவனதுமனதைமேலும்வாட்டியது.
அதன் காரணம்அதைஅவனிடம்அளிக்கையில்அவள்அவனிடம்சொன்னவார்த்தைகள்“கண்ணா.. இந்தபொம்மைஉன்னுடன்இருக்கும்வரைஎனதுநினைவுகள்உன்னோடுஇருக்கும். நான்உன்னருகில்இல்லாதநொடிகளில்எனக்கானஅன்பைபகிர்ந்துகொள்ளும்உரிமைஇந்தபொம்மைக்குமட்டுமேஉண்டு. வேறுஎவருக்கும்இல்லை.”
அவளது இந்தவார்த்தைகள்நினைவில்வரஎப்படிஅவனால்நிம்மதியாய்இருக்கமுடியும். இப்போதுஅவளின்வார்த்தைகளை, நம்பிக்கையைகாப்பாற்றவேண்டுமெனில்அவன்தேவியைவிட்டுவிலகிடவேண்டும். அவளைவிட்டுவிலகாமல்இவனால்எப்படிகவியரசியிடம்அவனதுகாதலைசொல்லிவிடமுடியும்.
இப்படி பலகுழப்பங்களில்அவன்சிக்கிதவிக்கஅவனதுகைபேசிஒலித்தது. அவன்வாழ்வில்தேவியின்மறுவருகைக்குமுன்புவரைஅவன்நேசித்தஒலிஅவனதுகைப்பேசியினுடையதுதான். இன்றோ, அவன்அந்தஒலியைகேட்டதும்கலங்கினான். காரணம், அழைப்பதுதேவி.
அழைப்பை ஏற்றமறுகணத்தில்தேவியின்குரல்“என்னகண்ணாஉடல்நலம்இல்லையா? ஏன்பதிலேதும்சொல்லாமல்சென்றுவிட்டாய்”என்றது. என்னசொல்வதுஅவளிடம்என்றுஅவன்சிந்தித்தவேளைஅவனதுகைபேசிஎழுப்பியஒலிஉணர்த்தியதுஅவனிடம்பேசுவதற்காககவியரசிகாத்திருக்கிறாள்என்று.



0 comments:
Post a Comment