Friday, November 29, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 35

சிறந்தவள் யார்என்றுதேர்ந்தெடுக்கஇதுஒன்றும்வேலைஅல்லவே, அவனதுவாழ்க்கை. எளிதில்முடிவுசெய்யும்ஆண்கள். முடிவைஎளிதாய்எடுத்தும்அதனைஇமியும்வெளியில்சொல்லாதபெண்கள். இவர்களுக்குள்சிக்கிதவிக்கிறதுஉண்மையானகாதல்.

அவளை அணைத்துகொள்ளமனம்இல்லைஅவனுக்கு. அவளைவிட்டுவிலகினான். ஏதும்புரியாமல்விழித்தாள்அவள். அவனதுசெய்கைஅவளைபாதித்திருக்கவேண்டும். தன்னைஏற்றுகொள்வான்என்றுஎண்ணிஇருந்தஅவன்இப்படிதன்னைவிட்டுவிலகிநிற்கமுயல்வதுஅவளுக்குகலக்கத்தைதந்தது.

என்ன ஆனதுகண்ணா? என்மீதுநீவைத்திருந்தகாதல்இப்போதுஎனக்குசொந்தமாய்இல்லையா?” கேட்டாள்அவள்.

இல்லை. அதுகவியரசிக்குசொந்தமாகிவிட்டதுஇதைதான்சொல்லதுடித்ததுஅவனதுஉதடுகள். ஆனால்இன்றுஇந்தநொடியில்அவளிடம்இதனைசொல்வதுஏற்புடையதா, அதனைஏற்றுகொள்ளும்மனநிலையில்அவள்இருப்பாளாஎன்றுஅஞ்சியதுஅவனதுமனம்.

சொல்லு கண்ணாஅவள்விடுவதாய்இல்லை. மீண்டும்அவனைநெருங்கிஅவன்தோள்களில்சாயஅவள்எத்தனித்தவேளைவிலகிசென்றான்அவன்.

அவள் அவனைஅணைத்தகணத்திலும்இப்பொழுதுஅவன்தோள்களில்சாயநினைத்தகணத்திலும்அவன்நினைவுகள்கவியரசியிடம்மட்டுமேஇருந்தது. நினைவில்ஒருத்திஇருக்க, நிகழ்வில்எப்படிமற்றவளைதாங்கிகொள்ளமுடியும்அவனால். இதனைஅறிந்தால்தேவியின்மனம்எத்தனைவலிகளைஅடையும்என்றெல்லாம்எண்ணிவருந்தினான்.

இல்லை தேவி.எதையும்சொல்லும்நிலையில்நான்இல்லைசுமைகொண்டஅவன்நெஞ்சத்தில்இருந்துதப்பித்துஇந்தவார்த்தைகள்மட்டுமேவெளியில்வந்தன. அவனையேபார்த்தபடிநின்றாள்அவள். அவள்இதனைசிறிதும்எதிர்பார்க்கவில்லைஎன்பதுஅவளதுபார்வையிலேயேதெரிந்தது.

இனியும் அங்குநிற்பதுசரியெனபடவில்லைஅவனுக்கு.”நான்வருகிறேன்தேவி. நாளைஉன்னைசந்திக்கிறேன்”என்றுசொல்லிவிட்டுஅங்கிருந்துஅவன்விலகிநடக்கஅவன்செல்லும்திசையையேபார்த்தபடிநின்றிருந்தாள்அவள். அவளையும்அறியாமல்அவள்விழிகளில்இருந்துகண்ணீர்துளிகள்வெளிப்பட்டது.

0 comments:

Post a Comment