Friday, November 29, 2013

கவிஞன் ஒருவரும் இல்லை

நயமாய் பேசுவதில் பெண்களை மிஞ்சும்
கவிஞன் ஒருவரும் இல்லை
அவர்களின் நயமான பேச்சின்
அர்த்தம் அறியாமல் தவிக்காத 
ஆண்களும் உலகில் இல்லை …!!!

0 comments:

Post a Comment