Friday, November 29, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 33

உன்னை ஒருபோதும்நான்வெறுத்ததில்லைகண்ணா. எப்படிவெறுக்கமுடியும்என்னால், நீஅத்தனைஅளவுஅன்பைஎன்மீதுசெலுத்திஇருக்கும்போதுஅவள்சொல்லியபோதுஅவன்சற்றுஉடைந்துதான்போனான்.

மேலும் தொடர்ந்தாள்அவள். “உன்னைவிட்டுவிலகிசென்றால்நீஎன்னைமறந்துவிடுவாய்என்றேஎண்ணினேன். ஆனால்இந்தநான்குவருடங்கள்என்னைநானேபுரிந்துகொள்ளவைத்தது. உன்அளவுக்குஎன்மீதுஅன்பினைகாட்டும்ஒருவரையும்நான்சந்திக்கவில்லைகண்ணாசொன்னாள்அவள்.

அவன் மனம்என்னசெய்வதென்றுபுரியாமல்தவித்தது. “ஆம்கண்ணா. நான்உன்னைகாதலிக்கிறேன். நீஎனக்குவேண்டும்கண்ணா. உன்னைதவிரஎவரும்என்னைமகிழ்ச்சியாய்வைத்திருக்கமுடியாதுஎன்றுஎன்மனதிற்குபுரிந்துவிட்டது. இந்தபிறவியில்என்வாழ்வினைநான்உன்னோடுவாழ்ந்திடவேண்டும்சொல்லிவிட்டுஅவன்மார்பினில்தலைசாய்த்தாள்அவள்.

என்ன செய்வது. அவன்கேட்கஏங்கியவார்த்தைகள்அவைதாம். ஆனால்தேவியிடம்இருந்துஅல்லகவியரசியிடம்இருந்து. இப்போதுதன்னைஅணைத்துநிற்கும்இவளுக்குஎன்னபதிலினைசொல்வதுஎன்றுபுரியாமல்தவித்துநின்றான்அவன்.

இந்த பெண்கள்புதிரானவர்கள்தான்.இவளையேஉலகம்என்றுஎண்ணிஅவள்தன்மீதுஎந்தஅன்பையும்பொழியாதபோதும்அவளோடுஇருந்தஅவனைஅன்றுஅவள்ஏற்கவில்லை. விலகிசெல்லகாரணம்ஏதும்இல்லாதபோதும், அவனைவிட்டுவிலகிசென்றால்அவன்துடித்துவிடுவான்என்றுநன்குஅறிந்தபோதும்சற்றும்கலக்கமின்றிவிலகிசென்றவள்இவள்.

இன்று எங்கிருந்துதோன்றியதுஇந்தகாதல். தன்வாழ்க்கையைஇழந்துவிட்டதாய்அவன்எண்ணிஇருந்தவேளைஅதனைமீட்டுகொடுத்தகவியரசியைவிடுத்துஇவளைஅவனால்ஏற்கமுடியுமா? இந்தநான்குவருடங்களில்எந்தஒருமுடிவினையும்அவன்கவியரசியின்துணைஇன்றிஎடுத்ததுஇல்லை. இப்போதுஇதில்அவள்கருத்தினைஎப்படிகேட்கமுடியும்அவனால்.


இத்தனை நாள்தான்செலுத்தியஅன்பில்கவியரசியின்மனதில்எந்தஒருமாற்றமும்நிகழ்ந்திருக்காதா? தேவியைசந்திக்கபோவதாய்சொன்னபோதுஅவளதுமுகத்தில்ஏற்பட்டவாட்டத்தைஅவன்கவனிக்கவில்லைஎன்றுஅவள்எண்ணிஇருந்தால்அதுஅவளதுமுட்டாள்தனம்.

0 comments:

Post a Comment