Thursday, November 28, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 32

அவன் பூங்காவைஅடைந்தபோதுஅங்குஅவனுக்காககாத்திருந்ததேவியைகண்டான். ஒருகணம்அவனதுமனதில்ஓடிமறைந்ததுஅவனுக்காகஇதேபூங்காவில்கவியரசிகாத்திருக்கும்காட்சி. எத்தனைநாட்கள்அவனுக்காகஅவள்காத்திருந்திருப்பாள். அவனதுநெஞ்சம்சொன்னது.

அவள் அருகில்சென்றுநின்றான். அவனதுவருகையைஅறியாதவளாய்எதிர்திசையில்எதையோபார்த்தபடிஇருந்தாள்அவள். “தேவி … என்றுஅழைத்தான்.

பார்வையை அவனதுபக்கம்திருப்பியவள்ஏன்இத்தனைதாமதம். எத்தனைநேரம்உனக்காககாத்திருப்பது?” என்றுகேட்டாள். சிரித்தான்அவன். எத்தனையோநாட்கள்தனக்காககாத்திருந்தும்அதற்காகவருந்தாத,ஏன்தாமதம்என்றுஒருபோதும்கேளாதகவியரசிஅவன்நினைவிற்குவந்திருக்கவேண்டும்.

இல்லைஒருசிறுவேலை... அதுதான்தாமதமாகிவிட்டது..” என்றான்அவன்தன்பார்வையைஅவளிடம்இருந்துவிலக்கிவிட்டு. அவன்மனம்முழுக்ககவியரசியிடமேஇருப்பதுபோன்றஉணர்வுஅவனுக்கு. இன்று, இந்தநொடிஅவன்ஏன்இங்குவந்திருக்கிறான்என்றுகுழம்பியதுஅவன்மனது.

உன் பிறந்தநாளில்உன்னோடுஇருக்கவேண்டும்என்றுஎண்ணினேன்என்றாள்அவள்.அவன்கவனம்அவளதுபேச்சில்இல்லை. உண்மையைசொன்னால்அவனேஅங்குஇல்லை. “உன்னிடம்தான்சொல்கிறேன்கண்ணாஎன்றாள்அவனைநினைவிற்குகொண்டுவரஎண்ணி.

சொல் தேவி. கவனித்துகொண்டுதான்இருக்கிறேன்அவன்இதழ்கள்மட்டுமேசொல்லியது.

நீ இதனைகேட்கும்நிலையில்இருப்பதாய்தெரியவில்லை. ஆனால்என்மனம்அதைசொல்லிவிடதான்ஏங்குகிறது. நாம்பழகியகாலத்தில்உன்னிடம்நான்ஒருபோதும்அன்போடுபேசியதில்லை. அக்கறைசெலுத்தியதில்லைஅவள்சொல்லிகொண்டேஇருக்கஅவனதுநினைவில்ஓடிமறைந்தனஅந்தநாட்கள்.

அத்தனைக்கும் காரணம்என்றும்உன்மனதில்என்செயல்கள்குழப்பத்தைஏற்படுத்திவிடகூடாதுஎன்பதே. அதேநோக்கத்தில்தான்உன்னைவிட்டுபிரிந்திடவும்முடிவுசெய்தேன்சொன்னாள்அவள்.


ஆம் அவனதுமனம்குழம்பிபோனதுஉண்மைதான். ஆனால்அன்றையஅவள்செயல்களினால்அல்ல. இன்றுஅவளதுவருகையினால். இன்னும்அதுஎத்தகையகுழப்பத்தைசந்திக்கஇருக்கிறதோ, மேலும்தொடரபோகும்அவளதுபேச்சினால்.

0 comments:

Post a Comment