பகுதி 37
அவள் அழுகுரல்கேட்டநொடியில்அவன்மனம்சுக்குநூறானது. இந்தஉலகில்அவனைவீழ்த்தும்ஆயுதமாய்அவன்நினைந்ததுஅவளதுஅழுகையைதான். அவளின்விழிகளில்தோன்றும்ஒருதுளிகண்ணீர்அவன்மனதில்ஆயிரம்ரணங்களைஉண்டாக்கியஉணர்வைதரும்அவனுக்கு.
“என்ன ஆனதுகவி? ஏன்இப்படிஅழுகிறாய்?” பதறியபடிகேட்டான்அவன். அதற்குள்அவள்தன்அழுகையைகட்டுப்படுத்திகொண்டுஇரும்புவதுபோல்பாவனைசெய்தாள்.
“ஒன்றும் இல்லைகண்ணா.. நான்அழவில்லை.. உடல்நலம்இல்லாததால்என்குரல்உனக்குவித்தியாசமாய்தெரிகிறதுபோலும்”சமாளித்தாள்அவள்.
இந்த நான்குவருடங்களில்அவர்கள்நெருங்கிபழகதொடங்கியபின்அவள்குரலில்ஏற்படும்சிறுமாற்றத்தைகூடஅவன்நன்குஅறிவான். அவளதுமகிழ்ச்சி, அவளதுஅழுகை, அவளதுகோபம்அனைத்தும்அவன்அறிந்ததே. இதுதெரிந்தும்அவனிடமேபொய்உரைக்கிறாள்அவள். சிரித்துகொண்டான்அவன்.
“நீ தேவியிடம்என்னபதில்சொன்னாய்கண்ணா?” மனம்நிறைந்ததவிப்புடன்கேட்டாள்அவள்.
என்ன சொல்வது. என்மனம்என்றோஉன்வசமாகிவிட்டதே. என்னைநன்குஅறிந்தவள்என்கிறாயே. என்காதலைமட்டும்உன்மனம்அறியவில்லையா. தன்னுள்சொல்லிகொண்டான்அவன். மனிதமனம்பலநேரங்களில்சொல்லவேண்டியதைமௌனமாகவேசொல்லிகொள்கின்றனதங்களுக்குள்.
“என்ன கண்ணா. மௌனமாகிவிட்டாய். நான்ஏதேனும்தவறாககேட்டுவிட்டேனா?” அவனதுபதிலைஅறிந்துகொள்ளும்தவிப்பில்மீண்டும்கேட்டாள்அவள்.
“இல்லை கவி. எதுவும்சொல்லவில்லை. என்மனதில்குழப்பங்கள்நிறைந்திருக்கிறது. யோசிக்கசிலநாட்கள்வேண்டும்என்றுசொல்லிவிட்டேன்அவளிடம்”சொல்லிமுடித்தான்அவன்.
“இதற்காக தானேடெல்லிக்குசெல்லாமல்இருந்தாய். பின்என்னதயக்கம்உனக்கு?” அவள்இதனைகேட்கஅவன்மனம்மேலும்வேதனைஅடைந்தது. கோபத்தில்இருக்கும்பொழுதுநம்மூளைபெரும்பாலும்தவறாகவேகணக்கிட்டுவிடுகிறது. அவளும்அப்படிதான், அவளதுகோபம்அவர்களின்இடையில்வந்திருக்கும்தேவியின்மீது.



0 comments:
Post a Comment