காதலை வேடிக்கையாய் பார்ப்பவனுக்கு
அது வானவில்லாய் தெரியும்
உண்மையாய் காதலிக்கும் மனிதனுக்கு
அதன் சிவப்பு நிறம்
தனது இரத்தம் என்று புரியும்....!!!
அது வானவில்லாய் தெரியும்
உண்மையாய் காதலிக்கும் மனிதனுக்கு
அதன் சிவப்பு நிறம்
தனது இரத்தம் என்று புரியும்....!!!



0 comments:
Post a Comment