Saturday, December 14, 2013

என்னை விட்டு போகாதே...! பகுதி 41

கல்யாணத்திற்குஇப்போதுஎன்னஅவசரம்அப்பாஇவைதான்அந்தவார்த்தைகள். அவனதுமனதில்ஏதோஒன்றுஓங்கிஅறைந்ததுபோன்றஉணர்வு. இன்னும்எத்தனைநாளுக்குகுழப்பத்தோடுதவிப்பது. இவளிடம்நம்காதலைசொல்லாமல்மறைப்பது.

மறைப்பதின் விளைவாய்இந்ததேவதையைஇழக்கநேரிட்டால்வாழ்க்கையைஇழந்ததற்குசமமல்லவாஅது. அவன்பலவாறுஎண்ணிகொண்டிருக்க, அழைப்பைஅணைத்துவிட்டுஅவனதுகைகளைஉலுக்கினாள்அவள்.

என்ன ஆச்சுகண்ணா? எதையோயோசித்துகொண்டிருக்கிறாய்போல?” கேட்டவளின்பக்கம்திரும்பினான்அவன்.

ஒன்றும் இல்லைகவிஎன்றவன்மனத்திரையைதாண்டிசென்றனஅவனதுபிறந்தநாளில்அவள்அவனிடம்பேசிடவேண்டும்என்றுசொன்னதும், தேவியின்சந்திப்பின்காரணமாகஅவன்அதைகேட்காமல்போனதும். அவளிடம்கேட்டுவிடஎண்ணிபேசதொடங்கினான்.

கவி, என்பிறந்தநாள்அன்றுஎன்னிடம்ஏதோசொல்லவேண்டும்என்றுசொன்னாயே. அன்றுஉன்னிடம்அதைகேட்கமுடியாமல்போய்விட்டது. இப்போதுசொல்என்றான்அவன்.

என்ன சொல்வதுகண்ணா. உன்னைகாதலிப்பதையா? உன்னிடம்அதைசொல்லநினைத்தபோதுநீதேவியைபற்றிகூறிஎன்மனதைகாயப்படுத்தியதையா? இதைதான்அவள்கேட்கஎண்ணினாள். ஆனால்அதைஇப்போதுகேட்கமுடியுமாஅவனிடம். மாறாய்அவனைகாயப்படுத்தும்ஓர்கேள்வியைகேட்டாள்அவனிடம்.

அது ஒன்றும்இல்லைகண்ணா. ஊருக்குபோனேன்அல்லவா. அப்பாவும்அம்மாவும்என்கல்யாணத்தைபற்றிபேசினார்கள். ஏதோஒருவரன்வந்திருக்கிறதாம். நாம்பழகதொடங்கியநாள்முதல்இன்றுவரைஉன்னிடம்கலந்துபேசாமல்நான்எந்தமுடிவைஎடுத்திருக்கிறேன். அதுதான்உன்னிடம்கேட்கலாம்என்றுஇருந்தேன்சொல்லிமுடித்தவள்அவனதுபதிலைஎதிர்பார்த்தபடிஅவன்முகத்தைபார்த்தாள்.

இதை பற்றிதான்உண்மையிலேயேஎன்னிடம்பேசநினைத்தாயா?” அதிர்ச்சியில்இருந்துவிலகாமல்கேட்டான்அவன்.

ஆமாம் கண்ணாஉறுதியாய்சொன்னாள்அவள். ஆண்கள்சொல்லும்பொய்யைகண்டுகொள்ளும்திறனைபெண்களுக்குகொடுத்தஇறைவன் 
பெண்களின்பொய்யைஅறிந்துகொள்ளும்வரத்தைஆண்களுக்குகொடுக்கமறந்ததின்விளைவாய்தான்இவ்வுலகில்பலஆண்கள்வலியைசுமந்தபடிவாழ்கின்றனர். அவனும்இன்றுஅந்தநிலைக்குத்தான்தள்ளப்பட்டிருக்கிறான்அவளதுபொய்யால்.


0 comments:

Post a Comment