பெண்ணே
உன் கைகோர்த்து நடக்கும் தருணங்களில்
உணர்கிறேன் நான்
எனக்குள் இருக்கும் ஒரு தந்தையின் அக்கறையையும்
உனக்குள் இருக்கும் தாய்மையின் அன்பையும்...!!!
உன் கைகோர்த்து நடக்கும் தருணங்களில்
உணர்கிறேன் நான்
எனக்குள் இருக்கும் ஒரு தந்தையின் அக்கறையையும்
உனக்குள் இருக்கும் தாய்மையின் அன்பையும்...!!!

0 comments:
Post a Comment