தோல்வி என்பது புதிதாய் வருகையில்
ஏதோ ஒரு வலி நம்முள் தோன்றும்
தொடர்ந்து அதுவே வருமென்றானபின்
புன்னகை மட்டுமே எட்டிப்பார்க்கும்
நம் இதழோரம்...!!!
ஏதோ ஒரு வலி நம்முள் தோன்றும்
தொடர்ந்து அதுவே வருமென்றானபின்
புன்னகை மட்டுமே எட்டிப்பார்க்கும்
நம் இதழோரம்...!!!



0 comments:
Post a Comment