Saturday, December 14, 2013

என்னை விட்டு போகாதே...! பகுதி 42

என்ன சொல்வதுகவி. உனக்குபிடித்திருந்தால்எனக்கும்பிடிக்கதானேசெய்யும். உனக்குதெரிந்ததுதானேஇதுஇதைதவிரவேறுஎதுவும்சொல்லும்தைரியம்இல்லைஅவனுக்கு.

உண்மையாக சொல்கிறாயாகண்ணா. எனக்குசம்மதம்என்றால்உனக்கும்சம்மதமா? நீமாப்பிள்ளையைபார்க்கவேண்டாமா?” அவனைமேலும்காயப்படுத்தினாள்அவள்.

உனக்கு பிடிப்பதுதானேகவிமுக்கியம். எத்தனைஆழமாய்சிந்தித்துமுடிவுஎடுப்பவள்நீ. உனக்கேஒருவரைபிடித்துபோனால்அவர்உனக்குஏற்றவராய், எனக்கும்பிடித்தவராய்தான்இருக்கமுடியும்மனதைகல்லாக்கிகொண்டுசொன்னான்அவன்.

கனவிலும் அவள்அருகில்மற்றொருவனைவைத்துஅவனால்எண்ணிபார்க்கஇயலாது. அவனால்மட்டுமல்லஅவன்நிலையில்எவர்இருப்பினும்அவர்களாலும்அப்படிஒன்றைகற்பனைசெய்திடமுடியாது. இருந்தும், தன்காதலைசொல்லதைரியம்இல்லாதஅவனால்இதைமட்டுமேசொல்லமுடிந்ததுஅவளிடம்.

சில மணிநேரத்திற்குஇருவரும்மௌனமாகிபோனார்கள். அவனிடம்இருந்துஅவள்எதிர்பார்த்ததும், அவளிடம்இருந்துஅவன்எதிர்பார்த்ததும்இதுஅல்லவே. நமதுவாழ்வில்பெரும்பாலும்நாம்எதிர்பார்த்தவைகிடைப்பதில்லை. கிடைப்பவைபலநேரங்களில்நம்மனதிற்குஅமைதியைதருவதில்லை.

இருவரின் மனமும்அமைதியின்றிதடுமாறியது. அவனதுகைகளில்இருந்துதனதுகையைவிடுவித்துகொண்டாள்அவள். அவனதுவண்டியில்அமர்ந்துகொண்டாள். அவளதுவிடுதிசென்றுசேரும்வரைஇருவருக்குள்ளும்எந்தபேச்சுவார்த்தையும்இல்லை.

அவள் விடுதியைஅடைந்ததும்அவனைவிட்டுஅவள்விலகிசென்றநொடியில்சொன்னான்அவன்சாப்பிட்டுவிட்டுநீபோட்டுகொள்ளவேண்டியமாத்திரைகளைஒழுங்காய்போட்டுக்கொள். மாலைவந்துஉன்னைசந்திக்கிறேன்என்று.


சொல்லிவிட்டு அங்கிருந்துவிலகிசெல்லநினைந்தவனைநிறுத்தியதுஅவளதுகுரல். “கண்ணா. மாலைநமதுபூங்காவிற்குசெல்லலாமா? அங்குசென்றுவெகுநாட்களாகிவிட்டதுகெஞ்சலாய்கேட்டாள்அவள்.

0 comments:

Post a Comment