பிறர் பசியை போக்கும் தன்னிலை அறிந்தும்
தலை சாய்த்து நிற்கும் நெற்கதிரை காண்கையில்
வெட்கி தலைகுனிகிறது மனம்
பிறர்க்கு உதவா மனதோடு
வெறும் பொருளை சேர்ப்பதில் நாட்டம்
கொண்டலையும் மனிதர்களை எண்ணி...!!!
தலை சாய்த்து நிற்கும் நெற்கதிரை காண்கையில்
வெட்கி தலைகுனிகிறது மனம்
பிறர்க்கு உதவா மனதோடு
வெறும் பொருளை சேர்ப்பதில் நாட்டம்
கொண்டலையும் மனிதர்களை எண்ணி...!!!



0 comments:
Post a Comment