மருத்துவமனைக்குள் அவன்நுழைந்தபோதுஅங்கிருந்துபுறப்படஆயுத்தமாய்இருந்தாள்கவியரசி. அவளைபார்த்ததும்ஆடிபோனான்அவன்.
எத்தனைஅழகானமுகம். வசீகரம்நிறைந்தது. இத்தனைநாளாய்இந்தமருந்துகளினால்துவண்டுபோனமலர்இன்றுதான்பூத்துகாணப்பட்டதுஅவள்புன்னகையின்வழியே.
“என்ன கண்ணாஇத்தனைநேரம். உனக்காகதான்காத்திருந்தேன். இந்தஇடத்தைவிட்டுவிரைவாகசென்றிடவேண்டும்.” சொன்னவளின்முகத்தில்எத்தனைஆர்வம்அந்தஇடத்தைவிட்டுவிலகிசெல்ல.
“இரவு உறங்கிடநேரமாகிவிட்டது.அதுதான்எழுந்துகிளம்பிடதாமதமாகிவிட்டது”சொன்னான்அவன்.
“ராத்திரி அவ்வளவுநேரம்என்னசெய்துகொண்டிருந்தாய்உறங்கிடநேரமாகும்அளவுக்கு?” அழகாய்தலைசாய்த்தபடிகேட்டாள்அவள்.
இந்த பெண்கள்எத்தனைநயமானபேச்சுக்குசொந்தக்காரர்களாய்இருக்கிறார்கள். இரவுஅத்தனைநேரம்கைப்பேசியில்தன்னுடன்பேசிக்கொண்டிருந்தவளேஇவள்தானே. பிறகுஎப்படிஇவளால்இப்படிகேட்கமுடிகிறது. தனக்குள்ளேசிரித்துகொண்டான்அவன்.
“என் மகாராணியுடன்பேசிகொண்டிருந்தேன். அதுதான்நேரமாகிவிட்டது. யாரென்றுகேட்காதே. அதுரகசியம்”சொல்லிவிட்டுஅவளைபார்த்தான்அவன்.
“சரி சரி. நான்கேட்கவில்லை”என்றுசொல்லிபுன்னகைத்தவள்பட்டென்றுஅவனதுகையைபற்றியபடிசொன்னாள்“வாபுறப்படலாம்”என்று.
அவள் தனதுகைகளைபற்றிடும்நேரங்களில்ஏனோ, “தான்தான்அவளைஇறுதிவரைபாதுகாவலாய்பார்த்துக்கொள்ளவேண்டும்அவளைதனதுகுழந்தையாகஎண்ணி”என்றஎண்ணம்அவனதுமனதில்எழுவதைஅவனால்
ஏனோகட்டுப்படுத்தமுடிவதில்லை.
அவன் தனதுவாழ்க்கைமுழுவதும்பிடிக்கஎண்ணும்அவளதுகைகளைஇருக்கபிடித்தபடி“சரிசரி. போகலாம்”என்றான்அவன்.
இருவரும் வெளியில்புறப்பட,அவளதுகைபேசிசிணுங்கியது. அழைத்ததுஅவளதுதந்தை. அவனைஒருகணம்ஏறிட்டுபார்த்துவிட்டுஅழைப்பைஏற்றாள்அவள். அவள்பேசுவதைகவனியாதுஇருந்தவனின்காதில்அந்தவார்த்தைகள்மட்டும்ஏனோதெளிவாய்விழுந்தது.



0 comments:
Post a Comment