Sunday, December 8, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 39

அவளது அழைப்பைஅணைத்தஅடுத்தநொடிஅவனதுவிரல்கள்தேவிக்கானகுறுஞ்செய்தியைஎழுதிடமுனைந்தது. “நாளைஎனக்குஒருமுக்கியமானவேலைஇருக்கிறது. நாம்நாளைமறுதினம்சந்திக்கலாம்என்றதுஅது.

இதை படிக்கயிலாவதுஅவளைதாண்டியஒன்றுஎன்வாழ்வில்இருப்பதைஅவள்புரிந்துகொள்ளமாட்டாளாஎன்றேஎண்ணியதுஅவனதுநெஞ்சம். அவள்என்னநினைந்தால்என்ன? நாளையபொழுதைகவியுடன்செலவிடபோகிறேன்என்றமகிழ்ச்சிமட்டுமேஇப்போதுஅவன்மனதிற்குபெரிதாய்தெரிந்தது.

மறு நாள்காலைவிடிந்தது. தூக்கத்தில்இருந்துஅவனைஎழுப்பியஅந்தகைப்பேசியின்ஒலிஏனோஅவனுக்குஇனிமையானராகமாய்இருந்தது, அன்றையஅவனதுபொழுதுகவியுடன்என்றமகிழ்ச்சியால்.

வேகமாய் கிளம்பினான். திடீரென்றுஒருகணத்தில்அவனதுமனம்அசையமறுத்துநின்றது. அதுஅவனதுகைபேசிஎழுப்பியஒலியினால்தான். அழைத்ததுதேவிஎன்பதைபறைசாற்றியதுஅவளுக்கென்றுஅவன்வைத்திருந்தபாடல்.

ஏன் இப்போதுஅழைக்கிறாள்இவள். அவனதுஇதயம்இந்தகேள்வியைமட்டுமேகேட்டுகொண்டிருந்தது. அழைப்பைஎற்றாள்தானேதெரியும்எதற்குஅழைத்திருக்கிறாள்என்று. மனதைஒருநிலைபடுத்திக்கொண்டுஅழைப்பைஏற்றான்அவன்.

என்ன தேவி? சொல்விருப்பமின்றிபேசுவதுபோன்றஉணர்வுதெரிந்ததுஅவனதுபேச்சில்.

நீ வேலையாய்இருப்பாய்என்றுதெரியும். நாளையாவதுஉன்னைசந்திக்கமுடியுமாஎன்றுகேட்கவேஅழைத்தேன்வெகுளித்தனமாய்கேட்டாள்அவள்.
அவனுள் இருந்தஎரிச்சல்மறைந்துபேசதொடங்கினான். “கண்டிப்பாகநாளைநாம்சந்திக்கலாம்தேவிஎன்றான்அவன்.

சரி கண்ணா. நீஉன்வேலையைகவனி. நாளைஉன்னைகாண்பதற்காககாத்திருக்கிறேன்என்றுசொல்லிவிட்டுஅழைப்பைஅணைத்தாள்அவள்.


இப்பொழுது எதற்காகஇவள்அழைக்கவேண்டும். தன்மனதின்அமைதியைகெடுப்பதற்காகவா. அவனதுஇந்தநிலைக்குகாரணம்அவனேதான். அவன்மீதேகோபம்தோன்றியதுஅவனுக்கு. தனதுகோபத்தைமறைத்துகொண்டுமருத்துவமனைக்குவிரைந்தான்அவன்.

0 comments:

Post a Comment