மேகமாய் துன்பங்கள்
வாழ்வை சூழ்ந்திடும் வேளைகளில்
தன்னம்பிக்கை எனும் நிலவை
வெளியில் கொண்டு வா
வளர்பிறை காலம் வர
உன் வாழ்வு வெற்றி எனும் வெளிச்சம் பெறும் ....!!!
வாழ்வை சூழ்ந்திடும் வேளைகளில்
தன்னம்பிக்கை எனும் நிலவை
வெளியில் கொண்டு வா
வளர்பிறை காலம் வர
உன் வாழ்வு வெற்றி எனும் வெளிச்சம் பெறும் ....!!!



0 comments:
Post a Comment