Friday, November 1, 2013

குழந்தையாகி உறங்கிட...!

தேகத்தை தென்றல் காற்று தீண்டும்
விடியற்காலை வேளை நெஞ்சம் அது ஏங்கும்
பாசத்தோடு என்னை தாயவள் எழுப்பிட
லாவகமாய் அவள் மடியில் நான் குழந்தையாகி உறங்கிட...!!!

0 comments:

Post a Comment