Friday, November 1, 2013

விலைமகன்களை விடவும் கேவலமாக...!!!

வரதட்சணை வாங்கிகொண்டு
பெண்ணவள் வாழ்வில்
தன்னை நுழைத்துக்கொள்ளும்
ஆண்களை காண்கையில்
ஏனோ தெரிகின்றனர்
விலைமகன்களை விடவும் கேவலமாக...!!!

0 comments:

Post a Comment