Friday, November 1, 2013

காத்திருக்கும் வாய்ப்புகள்....!!!

விழுகின்ற ஆயிரம் மழைத்துளிகளில்
ஒன்று தன்னுள் விழுந்து முத்தாகும்
என்று தன் வாய் பிளந்து காத்திருக்கும் சிப்பி அது
சத்தமின்றி சொல்கிறது
வாழ்வில் நம் வெற்றிக்காக
காத்திருக்கும் வாய்ப்புகளை....!!!

0 comments:

Post a Comment