பல நாட்கள் நெஞ்சில் சுமந்த காதலை
இன்று தான் சொன்னேன் அவளிடம்
அதை ஏந்தி கொள்ள மனம் இல்லை அவளுக்கு
தாயில்லாமல் அழுகிறது என் காதல் அனாதையாக...!!!
இன்று தான் சொன்னேன் அவளிடம்
அதை ஏந்தி கொள்ள மனம் இல்லை அவளுக்கு
தாயில்லாமல் அழுகிறது என் காதல் அனாதையாக...!!!

0 comments:
Post a Comment