Friday, November 1, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 17

மீண்டும் மீண்டும்அவள்அழைக்கவேஇறுதியாய்அழைப்பைஏற்றான்அவன். “ஏன்பதிலேதும்சொல்லாமல்சென்றாய்?” கேட்டாள்அவள்.
என்ன பதில்வேண்டும்உனக்கு?” எரிச்சலாய்கேட்டான்அவன். அவன்பேச்சில்எரிச்சல்இருப்பதுதெளிவாய்தெரிந்ததுஅவளுக்கு. அதிர்ந்துதான்போனாள்அவள். காரணம், அவள்முன்புபழகியகண்ணன்அவளிடம்எறிந்துவிழுந்ததுஇல்லை.

அவன் இயல்பில்மாற்றம்இருப்பதைஅவனைநேரில்கண்டபோதேபுரிந்துகொண்டாள்அவள். அவனதுஇந்தபேச்சுஅவளைமேலும்யோசிக்கசெய்தது. மனதைதேற்றிகொண்டுகேட்டாள்முன்புபோல்நீஎன்னுடன்பழகுவாயா?“ என்று.

எதை சொல்கிறாள்இவள். அவள்மீதுநான்கொண்டகாதலையா? இனிஅதுசாத்தியம்ஆகுமா? அவளின்மீதுகாதலைகாட்டமுயற்சிததாலும்அதுபொய்யானநாடகம்போன்றல்லவாதோன்றும். பலவாறுசிந்தித்ததுஅவனதுமனம்.

முன்பு போல்என்றால்…?” கேள்வியைமுழுமையாய்கேட்கமுடியாமல்வார்த்தைகளைவிழுங்கினான்அவன்.

என்னை மகிழ்விக்கும்ஒருவனாக. என்மீதுஅன்புகொண்டவனாக. என்னைஏதோசொல்லநினைத்துஅதைசொல்லமறுத்துஉதட்டைகடித்துகொண்டாள்.

அவள் சொல்லநினைத்ததுஎதுவாகஇருக்கும்? காதலனாகஎன்றுசொல்லவந்தாளோ? பெண்கள்அற்புததிறனைதன்னுள்கொண்டவர்கள். ஆண்களின்மனம்விரும்புவதை, கேட்கஏங்குவதைஅறிந்திருந்தும்ஒருபோதும்அவர்கள்அதனைசொல்வதுஇல்லை.

அவனது மனம்அந்தவார்த்தையைகேட்கஏங்கியதுஉண்மைதான். சிலநாட்கள்முன்புவரை. இன்றோ, அந்தவார்த்தையைஅவள்சொல்லிடகூடாதுஎன்றேஎண்ணியது.


முயற்சிக்கிறேன். இப்போதுஎனக்கொருமுக்கியமானவேலைஇருக்கிறது. உன்னிடம்நாளைபேசுகிறேன்என்றுகூறிஅழைப்பைஅணைத்தான். மருத்துவமனையைநோக்கிவிரைந்தான். அங்குஅவனுக்கானஅடுத்தஅதிர்ச்சிகாத்திருந்தது.

0 comments:

Post a Comment