Tuesday, October 22, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 16

அவன் எண்ணதிரையில்வருங்காலத்தைபற்றியஅச்சம்தோன்றியதுஇதுவேமுதல்முறை. அவன்தன்னைமறந்துபயந்துகொண்டிருந்தவேளையில்அவனதுகைபேசிஒளிஎழுப்பியது. அழைப்பைஏற்கஅஞ்சிநடுங்கியதுஅவனதுவிரல்கள். அழைப்பதுதேவி.

கவியரசியின் முன்அழைப்பைஏற்றால்என்னபேசுவதுஅவளிடம்? தேவியாரென்றுஅவள்கேட்டாள்? இதுநாள்வரைசொல்லாதஉறவை, அதுவும்என்னைவிட்டுகாரணமின்றிபிரிந்தவளைபற்றிஎன்னசொல்வதுஅவளிடம்.

அவளின் அழைப்பைதவிர்த்ததற்குகாரணம்தேவிஎன்றுஅறிந்தால்அவள்மீதுநான்கொண்டுள்ளவாழ்வைஅவள்சந்தேகிக்கமாட்டாளா?

என் வாழ்வேநீதான்என்றுஇத்தனைநாட்களும்அவளிடம்நான்சொல்லியவார்த்தைகள்பொய்யாகிபோகாதாஅவளதுஎண்ணத்தில்.

யார் அது? என்அழைப்பைஏற்காமல் இருக்கிறாய்? எடுஎன்றாள்கவியரசி.
இல்லை. அலுவலகத்தில்இருந்துஅழைப்புஎன்றுசொல்லிவேகவேகமாகஅழைப்பைஅணைத்தான்அவன்.

மீண்டும் அவள்அழைப்பதற்குள்அந்தஇடத்தைவிட்டுவிலகுவதுசரிஎன்றுபட்டதுஅவனுக்கு.“அவசரவேலைஒன்றுஉள்ளது. சிலமணிநேரத்தில்முடித்துவிட்டுவருகிறேன்என்றான்அவளிடம்.

அவன் பேச்சில்உண்மைஇருப்பதாய்தோன்றவில்லைஅவளுக்கு. அவன்விழிகளைகாணும்வழக்கம்அவளுக்குஇல்லை. இருந்தும்அவன்பேச்சில்என்றும்இல்லாதநடுக்கத்தைகண்டுஅறிந்தாள் அவன்பொய்உரைக்கிறான்என்று.

அறையின் வாசலை அவன் கடக்க எத்தனிக்கையில் மீண்டும் அவனது கைபேசி ஒலித்தது. அவனையே பார்த்து கொண்டிருந்தாள் அவள். கோபம் கொண்டவனாய் அழைப்பை அணைத்து விட்டு அங்கிருந்து விலகினான் அவன்.

0 comments:

Post a Comment