பகுதி 29
அவனை வாழ்த்தியபின்“இன்றுமுழுவதும்உன்னோடுஇருக்கவேண்டும்என்றுஎண்ணிஇருந்தேன். கோவிலுக்குஅழைத்துசென்றுபின்நமதுபூங்காஎன்றெல்லாம்கனவுகண்டேன்.ஆனால்எதுவும்முடியாமல்இப்படிமருத்துவமனையில்கிடக்கிறேன்”என்றுவருத்தம்நிறைந்தகுரலில்சொன்னாள்அவள்.
தன் வாழ்வில்என்றும்ராசிஇல்லைஎன்றுநொந்துகொண்டான்அவன். அதையேஅவளிடம்சொன்னான். செல்லமாய்கோபித்துகொண்டவள்“அப்படிஎல்லாம்ஒன்றும்இல்லை.பைத்தியம்போலபேசாதே”என்றாள்.
அவளிடம் அவன்சொல்லநினைத்ததுநினைவில்வர“ உன்னிடம்ஒன்றுசொல்லவேண்டும். நான்வெகுநாட்களாய்சொல்லநினைத்தஒன்று. சொன்னபிறகுஎன்னிடம்கோபித்துகொள்ளகூடாது”என்றான்.
அவன் தோற்றுவித்தபீடிகையில்அவள்சொல்லநினைந்தததைதான்அவன்சொல்லபோகிறானோஎன்றுநினைத்தாள்அவள். “உன்னிடம்கோபமா? வாய்ப்பேஇல்லை. சரிசொல்”என்றாள்புன்னகையுடன்.
“தேவி. நம்கல்லூரியில்என்வகுப்பறையில்பயின்றவள்”அவன்சொல்லிமுடிக்கவும்அவளதுமுகம்வாடியதைகவனித்தான்அவன். மேலும்தொடர்ந்தான்அவன்“அவளைநான்காதலித்தேன்”என்றவன்அவர்களுக்குள்நடந்தவைகளைஎல்லாம்சொன்னான்.
“சரி. இதில்நான்கோபம்கொள்ளஎன்னஉள்ளது?” கேட்டாள்அவள்சற்றேவெறுப்புடன். “உன்னிடம்இதனைமறைத்ததற்காக”என்றான்அவன்.
அவள் எண்ணிகொண்டாள்கல்லூரிக்கேதெரிந்தசெய்திஆயிற்றே,இதுதனக்குதெரிந்திருக்காதாஎன்று. அதனைஅவனிடம்சொல்லஅவள்எத்தனித்தவேளைசொன்னான்அவன். “இப்போதுஅவள்மீண்டும்வந்திருக்கிறாள்என்வாழ்வில்”என்று.
மௌனமானாள் அவள். தனக்கானஇடம்கேள்விக்குரியாகிவிடுமோ, தன்மீதுஅவன்கொண்டுள்ளஅன்பினைபங்குபோட்டுக்கொள்ளபறித்துக்கொள்ளஅவள்வந்திருக்கிறாளோஎன்றெல்லாம்எண்ணிகலங்கினாள்.
அவள் அவனைசந்திக்கவேண்டும்என்றுசொன்னதைஅவளிடம்அவன்சொன்னவேளைஅவனதுகைபேசிஒலித்தது. இருவரின்விழிகளும்கைபேசிதிரையில்லயிக்க, அதுதேவிஅழைப்பதாய்காட்டிகொண்டிருந்தது.



0 comments:
Post a Comment