Thursday, November 21, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 30

அவர்கள் பேசிக்கொண்டுஇருந்ததில்மாலைநேரமானதைகூடஉணரவில்லைஅவன். தேவியின்அழைப்பைகண்டதும்தான்அவன்அறிந்துகொண்டான்அதனை. என்னசெய்வதுஎன்றுபுரியாமல்கவியரசியைகண்டான்.

உன்னிடம் பேசதானேஅழைத்திருக்கிறாள். பேசு. என்னஎன்றுகேள்என்றாள்அவள். அழைப்பைஏற்றான்அவன்.“கண்ணா. நீஇன்னும்கிளம்பவில்லையா? நான்பூங்காவிற்குவந்துவெகுநேரமாகிவிட்டது. உனக்காககாத்திருக்கிறேன்என்றாள்தேவி.

இப்போது என்னசெய்வதுஎனபுரியாமல்நிலைக்கொள்ளாமல்தவித்ததுஅவன்மனது. “கிளம்பிவிட்டேன். சற்றுநேரத்தில்அங்குஇருப்பேன்என்றுசொல்லிஅழைப்பைஅணைத்தான். கவியரசிஅவனையேபார்த்துகொண்டிருந்தாள்.

நான் இப்போதுஎன்னசெய்யவேண்டும்?” அவளிடமேகேட்டான்அவன். எதையோசொல்லநினைத்தவள்அதைசொல்லமறுத்துபேசினாள்உன்னைகாணவேண்டும்என்றிருக்கிறாள்என்றால்இந்தநான்குவருடங்களில்அவள்மாறிஇருக்கவேண்டும். அவள்என்னசொல்கிறாள்என்பதைகேள். பிறகுமுடிவுசெய்.அவள்உன்னைகாதலிக்கூடும்என்றவளின்குரல்உடைந்தது.

போஎன்றாள். அவன்எதிர்பாராதஒன்றுஇது. உணர்வற்றுபோனதுஅவன்மனம். “உண்மையாகதான்சொல்கிறாயா. நான்செல்லவேண்டுமா?” என்றான்,அவளதுமுடிவுமாறலாம்என்றஆசையில்.

ஆம். உண்மையாகதான். போ. அவளைபார்த்துவிட்டுவா.” என்றாள்தலையைகுனிந்தபடி. மனதைதேற்றிகொண்டுசரிஎன்றுசொல்லிவிட்டுஅந்தஅறையைவிட்டுசென்றான்அவன்.

அவன் சென்றபின்தன்தலையனைக்குஅடியில்அவள்வைத்திருந்தவாழ்த்துஅட்டையைஎடுத்துபிரித்தாள்.


தோழனே.. எத்தனையோஆண்கள்என்னைகடந்திட்டபோதும், அன்புஎன்பதைஎனக்குமுழுமையாய்தந்தவன்நீ. நான்இன்பமாய்இருக்கநீகாரணம்ஆனாய். என்துன்பங்கள்சொல்லிசாய்ந்துகொள்ளஉன்தோள்களைதந்தாய். இனிஎன்னவேண்டும். இந்தபிறந்தநாள்தினத்தில்மட்டும் உன்னோடுஇருப்பதுபோதாதுஎனக்கு.நான்வாழ்கின்றவாழ்க்கையிலேஉன்அத்துனைபிறந்தநாட்களிலும்உன்னோடுஇருக்கவிரும்புகிறேன். எனக்கானவனேஎன்னைஏற்றுகொள்வாயாஉன்னுள்ஒருத்தியாகஉனதுவாழ்க்கைதுணையாககாதலுடன்கவியரசி  காதலுடன்என்றவார்த்தையின்மீதுவிழுந்ததுஅவள்விழிகள்சிந்தியகண்ணீர்துளி.

0 comments:

Post a Comment