Tuesday, November 19, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 28

இரயில் வந்து சேர்ந்தது. அவர்களைஅதில்ஏற்றி அவர்களதுஇருக்கையில்அமரவைத்தான். இத்தனையும்செய்ததுஅவனதுஉடல்மட்டுமே, அவனதுமனமோஅவளதுதந்தைசொன்னசெய்தியிலேயேநின்றுவிட்டிருந்தது. இதுஒன்றும்அவன்அறியாதஒன்றுஅல்ல. இத்தனைவருடபிணைப்பில்அவன்அவளைநன்குஅறிந்திருந்தான்.

அவன் மனதில்பரவியஅச்சத்தின்காரணம்அதுஅல்ல. கவியரசியிடம்தன்காதலைசொல்லும்முன்தேவியின்மீதுதனக்குஏற்பட்டகாதலையும்அவர்களிடையேஏற்பட்டபிரிவையும்அவளிடம்சொல்லிவிடவேண்டும்என்றுஅவன்முன்பேமுடிவுசெய்திருந்தான். அந்தமுடிவுஅவன்நினைவிற்குவரவேஅவன்இப்படிஅஞ்சிநிற்கிறான்.

அவன் இப்படிமுடிவுசெய்ததுஅவன்வாழ்வில்தேவிமீண்டும்வரப்போவதில்லைஎன்றநம்பிக்கையில்தான். தேவிஅவனதுவாழ்வில்மீண்டும்நுழைந்திருக்கும்இவ்வேளையில்அவளைபற்றிகவியரசியிடம்எப்படிசொல்லபோகிறான்என்றகலக்கம்அவனைஆட்கொண்டது.

அப்படி அவன்சொன்னால்அதன்பின்அவனதுகாதலைஅவள்ஏற்றிடுவாளாஎன்றெண்ணிகலங்கினான்அவன். பச்சைவிளக்குபோடப்பட்டுஇரயில்அசைந்தது. அவன்மனம்மட்டும்அவ்வெண்ணத்தில்நிலைகொண்டுஅசையாமல்இருந்தது.

மனதை தேற்றிக்கொண்டுமருத்துவமனைக்குபுறப்பட்டான். அவளதுஅறைக்குள்நுழைந்தவேளைஅவனதுஇதயதுடிப்புபலமடங்குஅதிகரித்ததைஉணர்ந்தான்அவன். அவனைஎதிர்பார்த்துவாசலையேபார்த்துகொண்டிருந்தவளின்பார்வையைகண்டான்அவன்.

பல வேளைகளில்பெண்களின்விழிகளைவில்என்றுகவிஞர்கள்சொல்வதுசரிஎன்றேதோன்றியதுஅவனுக்கு. அவைவீசுகின்றபார்வைஅம்பாகிஆண்களின்மனதைதுளைப்பதால். அப்படிதுளைக்கபடதானேஆண்களும்விரும்பிஏங்குகின்றனர்.


அவன் அருகில்வந்தமாத்திரத்திலேயேதன்கைகளைஅவனைநோக்கிநீட்டிபுன்னகைத்தபடிசொன்னாள்இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்கண்ணாஎன்று. களங்கமற்றஅவள்அன்பில்அவனேதொலைந்துபோனதில்ஆச்சரியம்ஏதும்இல்லைஎன்றுஎண்ணியதுஅவன்மனது.

0 comments:

Post a Comment