Monday, November 18, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 27

அவளிடம் மேலும்பேசுவதுநல்லதல்லஎன்றுதோன்றியதுஅவனுக்கு. “மாலைநேரில்சந்திக்கலாம். அப்போதுபேசலாம்என்றுசொல்லிஅழைப்பைதுண்டிக்கஅவன்எத்தனித்தவேளைசொன்னாள்அவள்உன்பிறந்தநாளில்என்னோடுஇருக்கவேண்டும்என்றுஅடிக்கடிசொல்வாயே. அதுஇன்றுதான்சாத்தியமாகபோகிறது. காத்திருக்கிறேன்என்று.

என்ன பேசுவதுஎன்றுபுரியாமல்மௌனமானான்அவன். அவன்அப்படிசொன்னதுஉண்மைதான். ஆனால்இப்போதுஅவனதுஎண்ணம்அதுஅல்லவே. அவன்தனதுவாழ்க்கையின்ஒவ்வொருகணமும்செலவழிக்கநினைப்பதுதேவியுடன்அல்லகவியரசியுடன். இதைஇப்போதுஎப்படிசொல்வதுதேவியிடம். புழுவாய்நெளிந்தான்அவன்.

அவன் தவிப்பினைஅறியாதவளாய்மீதியைமாலைசொல்கிறேன்என்றுகூறிவிட்டுஅழைப்பைதுண்டித்தாள்அவள். அடுத்துஎன்னநடக்கும்என்பதைஎண்ணிஅவன்வருந்தியதேஇல்லை. ஆனால்இந்தகணம்அவனதுமனம்அன்றையமாலைபொழுதுக்குள்அவனதுவாழ்க்கைஎத்தகையமாற்றத்தைசந்திக்கபோகிறதோஎன்றுஎண்ணிஅஞ்சியது.

எப்போது உறங்கினான்என்பதைஅவனேஅறிந்திருக்கமாட்டான். காலையில்அலாரஒலிகேட்டுஎழுந்தான். அந்தஒலிகூடகவியரசியின்குரலாகவேஇருந்தது. காலைவிடியல்அவளதுகுரலோடுவிடியவேண்டும்என்பதற்காகஅவள்பேசியவேளையில்அவளேஅறியாவண்ணம்அவளதுகுரலைபதிவுசெய்திருந்தான்.

மெல்லிய புன்னகையைஉதிர்த்துவிட்டுகிளம்புவதற்குஆயுத்தமானான். அவன்மருத்துவமனையைஅடையவும்கவியரசியின்தந்தைஅவளைசந்தித்துவிட்டுகிளம்பவும்சரியாய்இருந்தது. அவர்களை இரயில் ஏற்றிவிட்டுவருவதாய்அவளிடம்சொல்லிவிட்டுகிளம்பினான்அவன்.

போகும் வழியெல்லாம்இருவரும்அவனோடுபொதுவாய்பேசிகொண்டுசென்றனர். இரயில்வருவதற்குதாமதமாகவேஅவளதுதந்தைகண்ணனோடுபேச்சைதொடர்ந்தார். “என்மகள்மிகவும்கனிவானவள்.” அவர்சொன்னதைகேட்டுதலைஅசைத்தபடிசிரித்தான்அவன்.


ஆனால் என்ன. ஒரேஒருபழக்கம். அவளிடம்ஏதும்மறைப்பதுஅவளுக்குஅறவேபிடிக்காது. சிலநேரங்களில்அப்படிமறைப்பவர்களைவெறுத்துஒதுக்கிவிடுவாள்என்றவரின்வார்த்தைகள்அவனைதாக்கிஇருக்கவேண்டும்.

0 comments:

Post a Comment