பகுதி 26
கவியரசியிடம் என்னசொல்லிஅழைப்பைதுண்டிப்பதுஎன்றுதெரியாமல்தவித்தான்அவன். அதற்குள்அவளே“அம்மாஎழுந்துவிட்டால்திட்டுவார்கள். நாளைநேரில்வாபேசலாம்”என்றுசொல்லிஅழைப்பைதுண்டித்தாள்.
அவள் அழைப்பைதுண்டித்தஅடுத்தநிமிடம்தேவியின்அழைப்பைஏற்றான்அவன். “இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்கண்ணா”என்றாள்தேவி.
ஆச்சரியமாய் இருந்ததுஅவனுக்கு. அவர்கள்பேசிகொண்டிருந்தஇரண்டுவருடங்களில்ஒருபிறந்தநாளில்கூடஅவள்அவனுக்குபனிரெண்டுமணிக்குவாழ்த்தியதுஇல்லை. இரவுஎன்ன, பகலில்கூடஅவளாகஅவனைவாழ்த்தியதுஇல்லை. இவனாய்சென்றுஇனிப்பைதந்தபிறகேசொல்வாள்அவளதுவாழ்த்துக்களை.
“நன்றி தேவி”என்றான்அவன்ஆச்சரியத்தில்இருந்துமீளாதவனாய்.
“நன்றியா? உனக்குதான்நன்றிசொல்வதுபிடிக்காதே?” சிரித்துக்கொண்டேகேட்டாள்தேவி.
“ஆமாம் ஆமாம்”பெயருக்காகசொன்னான்அவன். அவன்மனதில்ஏற்பட்டுள்ளமாற்றங்களைஅவள்அறிந்திருக்கவழிஇல்லையே.
“மாலை நம்சந்திப்புக்காககாத்துகொண்டிருக்கிறேன்கண்ணா”ஏக்கத்தோடுசொன்னாள்அவள்.
அவன் மனதில்குழப்பங்கள்மேலோங்கியது. இந்தபிறந்தநாள்அவனதுவாழ்வில்மறக்கமுடியாதநாளாய்அமையபோகிறதுஎன்பதுமட்டும்அவனுக்குபுரிந்தது.
பெண்களின் கையில்சிக்கிதவிக்கும்ஆண்களின்வாழ்க்கை, சிலநேரங்களில்தவறாககிறுக்கப்பட்டுகசக்கிஎறியப்படும்காகிதம்போன்றதாகிவிடுகிறது. அவன்வாழ்க்கையின்நிலைமைதெரியவெகுநாட்கள்இல்லை.



0 comments:
Post a Comment