பகுதி 24
பிறந்த நாள். இந்தநாளைஅவன்விரும்பியதில்லைகவியரசிஅவன்வாழ்வில்வரும்முன்புவரை. அவள்தான்அந்தநாளைஅவன்ரசிக்க, அந்தநாளுக்காகஅவன்ஏங்கிகாத்திருக்ககாரணம்.
நான்குவருடங்களாய்பிறந்தநாள்அன்றுஇரவுபதினொன்றரைமணிக்கேஅழைத்துவிடுவாள்அவள். அரைமணிநேரம்பேசியபடிஇருந்துவிட்டுபனிரெண்டுமணிக்குதன்வாழ்த்துக்களைசொல்வாள்.
வேறு எவரும்தனக்குமுன்அவனைவாழ்த்திடகூடாதுஎன்பதற்காகஅவள்செய்யும்வேலைஇது. வேடிக்கையாகதெரியலாம்ஆனால்அவன்மீதுஅவள்கொண்டிருந்தஅளவிலாதஅன்பின்வெளிப்பாடாகதான்அவனுக்குதெரிந்ததுஅது.
அப்படி அவன்பெரிதும்எதிர்பார்த்துகாத்திருக்கும்நாளைதான்அவன்இப்போதுமறந்துஇருக்கிறான். காரணம்அவன்வாழ்வில்சமீபகாலமாய்ஏற்பட்டகுழப்பங்கள். எப்படியும்அவள்அவனைஅழைப்பாள்என்றுஅவனுக்குதெரியும். அதனால்உறங்கிடகூடாதுஎன்றுஎண்ணிநேரத்தைகடத்தினான்.
புத்தகம் படிக்கலாம்என்றெண்ணிதான்அலமாரியைதிறந்தவன்கண்ணில்பட்டதுஅவனதுடைரி. அவன்எழுதியகவிதைகள்அனைத்தும்அதில்தான்உறங்கிகொண்டிருந்திருந்ததுஅமைதியாக. அவனதுஉறக்கமற்றஇரவுக்காகஅந்தகவிதைகளின்உறக்கத்தைகெடுக்கமுடிவுசெய்தான்அவன்.
அவனது கவிதைகள்ஒருகவிஞனாகஅவனதுவளர்ச்சியைபிரதிபலித்தது. அவனதுஅந்தவளர்ச்சிக்குதுணைநின்றதுகவியரசிஅவனுக்குஅளித்தஊக்கம். அவள்அளித்தஅந்தஊக்கம்கூடஅவனைஅவளைநோக்கிஇழுத்ததுஎனலாம். எந்தஒருகலைஞனும்தன்படைப்பைரசிக்கின்றபெண்ணைதானேவாழ்க்கைதுணையாகபெறவிரும்புவான்.
வாசித்து கொண்டிருந்தவன்கண்ணில்பட்டதுஅவளைஎண்ணிஅவன்எழுதியகவிதை,
“ பெண்ணே!
உறக்கமற்ற என்இரவுகலுக்கானகாரணம்
நீ உறங்கும்போதுமட்டுமேஅமைதியாய்இருக்கும்
உனது விழிகள்”.
எத்தனை அழகானஉண்மைஅது. புன்னகைத்தான்அவன். பனிரெண்டுமணிஆகவேஅவனதுகைபேசிஒலித்தது. அதைகையில்எடுத்தான்அவன்.



0 comments:
Post a Comment