Saturday, November 16, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 25

மருத்துவமனையில் இருப்பதால்இருக்கலாம்இந்ததாமதம்என்றெண்ணியவன்கண்ணில்பட்டதுகவியரசிஅழைப்பதாய்காட்டியகைப்பேசியின்திரை. அழைப்பைஏற்றான்.

என் ஆருயிர்தோழனுக்குஎன்இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள். என்றும்உன்வாழ்வில்இன்பம்மட்டுமேநிறைந்திருக்கவேண்டும்அழைப்பைஏற்றஅடுத்தநொடியிலேயேசொன்னாள்அவள்.

நன்றி சொல்லிடவிருப்பம்இல்லை. நீஎன்னோடுஇருந்தால்என்வாழ்க்கைமுழுவதும்இன்பம்தான்கவிநெகிழ்ச்சியில்தழுதழுத்ததுஅவனதுகுரல்.

நான் இல்லாமல்வேறுயார்உன்னோடுஇருக்கபோகிறார்கள். சரிநான்தானேமுதலில்வாழ்த்தியது. அம்மாஇங்குஎன்னுடனேயேதங்கிவிட்டார்கள். இப்போதுதான்உறங்கினார்கள். அதுதான்இந்ததாமதம். எனக்குமுன்வேறுஎவரும்உன்னைவாழ்த்திடவில்லையே?” ஒருகுழந்தையைபோலகேட்டாள்அவள்.

இல்லை இல்லை. வேறுஎவர்அழைத்திருந்தாலும்நான்அழைப்பைஏற்றிருக்கமாட்டேன். மஹாராணியின்உத்தரவுஅல்லவாஅது.” சொல்லிவிட்டுசிரித்தான்அவன்.

இன்று உன்னிடம்ஒருமுக்கியமானஒன்றைசொல்லவேண்டும். வெகுநாட்களாய்நான்சொல்லஎண்ணியஒன்று. அம்மாவையும்அப்பாவையும்இரயில்ஏற்றிவிட்டுஇங்குவருகிறாயா?” கேட்டாள்அவள்.

வருகிறேன். ஆனால்எதைபற்றிஎன்றாவதுசொல்லகூடாதா?”. அவன்மனம்ஏங்குவதைதான்அவள்சொல்லபோகிறாளாஎன்றஎதிர்பார்ப்போடுகேட்டான்அவன்.

நேரில் வாசொல்கிறேன்புன்னகைத்தாள்அவள். ஆண்களைஏங்கவைத்துரசிப்பதில்பெண்களுக்குஎத்தனைஇன்பமோ.


அவர்கள் பேசிக்கொண்டிருந்தவேளையில், மற்றொருமுனையில்நீங்கள்அழைக்கின்றநபர்வேறுஒருவருடன்பேசிக்கொண்டிருக்கிறார்என்றபதிவுஒலியைகேட்டுபொறுமைஇழந்துதவித்துகொண்டிருந்தாள்தேவி. அவனதுகைபேசிஅவனுக்குநினைவூட்டியதுஅவனுக்காகதேவிகாத்துகொண்டிருக்கிறாள்என்று.

0 comments:

Post a Comment