பகுதி 23
யார் அந்தகவியரசி? இந்தகேள்விமட்டுமேதேவியின்மனதில்சிலநொடிகள்ஓடிகொண்டிருந்தது. பேசமறந்துஅதையேசிந்தித்துகொண்டிருந்தாள்மௌனமாக.
“என்ன தேவி? எதைபற்றிபேசுவதற்காகஅழைத்தாய்?” அவனதுஇந்தகேள்விஅவளைநினைவிற்குகொண்டுவந்திருக்கவேண்டும்.
“உன்னிடம் நிறையபேசிடவேண்டும். நாளைகாலைசந்திக்கலாமா?” கேட்டாள்அவள்.
“நாளை காலையா?” கவியரசிசொன்னதுஅவன்நினைவில்தோன்றிமறைய“ இல்லைதேவி. நாளைகாலைஎனக்குமுக்கியமானவேலைஒன்றுஉள்ளது. என்னபேசவேண்டும். இப்போதேசொல்”என்றான்.
“இல்லை அழைபேசியில்பேசிடவிருப்பம்இல்லைஎனக்கு. நாளைமாலையாவதுசந்திக்கமுடியுமா?” விடுவதாகஇல்லைஅவள்.
“சரி ..எங்கேவரவேண்டும்?” சற்றேநிலைஇல்லாமல்கேட்டான்அவன்.
“வழக்கமாய் நீவருகின்றஅந்தபூங்காவில். 6 மணிக்குசந்திப்போமா?” சொன்னவளின்குரலில்எதிர்பார்ப்புதெரிந்தது.
“சரி. வருகிறேன். எதைபற்றிஎன்றாவதுசொல்?” அவன்மனதின்சந்தேகத்தைகேள்விஆக்கினான்.
“இத்தனை வருடங்கள்உன்வாழ்வில்இல்லாதநான்இப்போதுதிரும்பிவந்ததன்காரணம்என்னஎன்றகேள்விஉன்னில்இருப்பதுஉண்மைதானே. அந்தகாரணத்தைசொல்லவேஅழைக்கிறேன். நாளைநேரில்பேசுவோம்”சொல்லிவிட்டுஅவன்பதிலுக்குகாத்திராமல்அழைப்பைதுண்டித்தாள்.
காரணத்தை சொல்லபோகிறாளா? என்னசொல்வாளோ? அதுவும்நாளைசந்திக்கவேண்டும்என்கிறாளே. ஏன்நாளை? சிந்தனையில்ஆழ்ந்தவனின்நினைவிற்குவந்ததுநாளையநாள்தான்அவனதுஇத்தனைகுழப்பமானவாழ்க்கைகானஆரம்பம்என்று. மறுநாள்அவனதுபிறந்தநாள்.



0 comments:
Post a Comment