பகுதி 22
நினைவில் ஆழ்ந்துபோயிருந்தஅவனைமீட்கும்ஒலியாய்மாறிபோனதுஅவனதுகைப்பேசியின்அழைப்பொலி. அழைத்ததுகவியரசிதான். அழைப்பைஏற்றான்.
“அப்பாவும் அம்மாவும்நாளைகாலைஊருக்குகிளம்புகிறார்கள். அதிகாலையில்வந்துஅவர்கள்இரயில்நிலையம்செல்லஉதவிசெய்யமுடியுமா?” கேட்டாள்அவள்.
“முடியுமா என்றுகேட்கிறாயே. செய்என்றுசொல்கவி”உரிமையாய்சொன்னான்அவன்.
“நீ இதைதான்சொல்வாய்என்றுஎனக்குதெரியும்”புன்னகைத்தாள்அவள். “சரிஅதிகாலைவந்துவிடு”என்றுசொல்லிஅழைப்பைதுண்டித்தாள்.
அதிகாலையில் விரைவாய்எழுந்திடவேண்டும்என்பதால்தன்கடந்தகாலநினைவுகளைநிறுத்திகொண்டுபூங்காவைவிட்டுகிளம்பினான்அவன். அவனதுகைபேசிமீண்டும்ஒலித்தது. “இவள்இப்படிதான். மீண்டும்மீண்டும்பேசிடவேண்டும்”என்றுசொல்லியபடிகைப்பேசியைஎடுத்தவன்எதிர்பார்த்தபடிஅழைத்ததுகவியரசிஅல்லதேவி.
இன்பமாய் இருந்தஅவனதுமனம்மீண்டும்ஏதோகுழப்பத்தால்வாடியது. அழைப்பைஏற்றான். “வேலைஎல்லாம்முடிந்துவிட்டதா? இப்பொழுதுபேசலாமா?” என்றாள்அவள்.
இனி பேசுவதற்குஎன்னஉள்ளதுநமக்குள். இந்தபெண்கள்எப்போதும்புதிரானவர்கள்தானோ. அவர்களதுஇருத்தலும்இல்லாமையும்கணிக்கமுடியாதவை,அவர்களின்மனதைபோலவே. தனக்குள்சொல்லிக்கொண்டவன்“சொல்கவி”என்றான்.
“கவியா? யார்அது”கேட்டாள்அவள்.
“இல் …லை… தேவி... சொல்… “ என்றான்அவன்தவறுதலாய்சொன்னதன்உதடுகளைகடிந்தபடி. அவற்றைகடிந்துஎன்னலாபம். அவைகளுக்கு கூட கவிஎன்றபெயரைதான்அவளைதான்பிடித்திருக்கிறதுபோலும், சொன்னதுஅவன்மனம்.



0 comments:
Post a Comment