Friday, October 11, 2013

ஏனோ....???

தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து
கருத்தடை செய்யும் உலகம்
ஏனோ மறுக்கிறது
மனித உருவில் பெண்களை வதைக்கும்
ஆண்களின் ஆண்மையை நீக்கிட...!!!

0 comments:

Post a Comment