பகுதி 15
இந்த முறைஅந்தகுறுஞ்செய்திஎன்னவென்றுபார்ப்பதில்தான்அவன்எண்ணம்இருந்தது. அவள்பேச்சில்இருந்துகவனத்தைதிருப்பியவன்தன்கைப்பேசியில்பார்வையைசெலுத்தினான்.”உன்னைகாணபுறப்பட்டுவந்தவழியில்ஒருசிறுவிபத்துக்குள்ளாகிஎஸ். எம்மருத்துவமனையில்அனுமதிக்கபட்டுஇருக்கிறாள்கவியரசி- அவளின்தோழிகீதா”என்றதுஅந்தசெய்தி.
இதை படித்ததும்அவனதுமனம்பதறியது. தன்முன்நின்றுபேசிகொண்டிருந்ததேவியிடம்இருந்துஅவசரமாகவிலகிசென்றான்அவனதுகைபேசிஎண்ணைகொடுத்துவிட்டு. பதிலேதும்சொல்லாமல்அவன்செல்வதைஆச்சரியமாய்பார்த்தபடிநின்றிருந்தாள்அவள்.
மனம் முழுக்ககலக்கத்துடன்மருத்துவமனைக்குவிரைந்தான்அவன். காயம்ஒன்றும்பெரிதாய்இல்லை. ஓரிருநாட்களில்சரிஆகிவிடும். அதுவரைநல்லஓய்வுதேவை. மருத்துவர்சொன்னதுஅவனதுகாதில்விழுந்தது.
அவள் இருந்தஅறைக்குள்நுழைந்தான். தலையணையைநிமிர்த்திவைத்துஅதில்சாய்ந்தபடிஅமர்ந்திருந்தாள்அவள். அவன்வருவதைகண்டதும்அவளதுமுகத்தைதிருப்பிகொண்டாள்.
“என்ன ஆச்சு? எப்படிவிபத்துநடந்தது”கேட்டான்அவன்.
“நீ எதற்காககவலைபடுகிறாய்? எனக்குஎன்னநடந்தால்உனக்குஎன்ன? அழைத்தஉடன்ஓடிவந்துவிட்டாய்அல்லவாநீ. ஆண்கள்எல்லோருமேஒரேரகம்தான். பேச்சும்செயலும்வெவ்வேறு”கோபத்தில்பொரிந்துதள்ளினாள்அவள்.
“நீ அழைத்ததைநான்கவனிக்கவில்லைகவி”கெஞ்சலாய்சொன்னான்அவன்,பெரியஆபத்துஏதும்இல்லைஎன்றுஅறிந்தநிம்மதியில்.
“ஓ! கவனிக்கவில்லையா? சரிசரி. நீதான்என்வாழ்வென்றுசொன்னாயே. உலகில்நான்அதிகம்நேசிப்பதுஉன்னைதான்என்றுசொன்னாயே. அத்தனையும்பொய்தான்போல”என்றாள்அவள்குழந்தையைபோல.
அவள் கோபம்நியாயமானதுதான். என்வாழ்வில்மகிழ்ச்சியைமீட்டுகொடுத்தஅவளைதான்என்மனம்அளவுகடந்துநேசித்தது. அப்படிப்பட்டவள்அழைத்தபோதுநான்அதைஏற்காமல்போனதுதவறுதானே. நேற்றுவரைஇல்லாதகுழப்பம்எப்படிவந்ததுஇன்று, தேவியைமீண்டும்கண்டபின்பு. இனிஎன்னநடக்குமோஎன்வாழ்வில்என்றுபலவாறுசிந்தித்தான்அவன்.



0 comments:
Post a Comment