ஏழைகள் அவர்கள்
நிலவை காட்டி உணவை ஊட்டிய
காலம் சென்று
காய்கறிகளை கண்ணில் பார்த்தபடி
வெறும் சோற்றை உண்ணும் காலம் வந்தது
விலைவாசி நிகழ்த்திய வினோதம் இது…!
நிலவை காட்டி உணவை ஊட்டிய
காலம் சென்று
காய்கறிகளை கண்ணில் பார்த்தபடி
வெறும் சோற்றை உண்ணும் காலம் வந்தது
விலைவாசி நிகழ்த்திய வினோதம் இது…!



0 comments:
Post a Comment