பகுதி 10:
வண்டியை சரியாய்செலுத்தும்மனநிலையில்அவனில்லை. அவன்கைகள்தடுமாறியது. வழியில்பலமுறைவண்டியைநிறுத்தினான். அவள்அழைத்திருக்கிறாளாஅல்லதுஅவளிடம்இருந்துஏதேனும்குறுஞ்செய்திவந்துள்ளதாஎன்றுஅறியகைப்பேசியைஎடுத்துபார்த்தான்.
அழைப்பு எதும்வரவில்லை. விரக்தியுடன்வீட்டைஅடைந்தான். வீட்டினுள்நுழைந்ததும்ஒருமுறைஅவளதுகைபேசிஎண்ணீர்க்குஅழைப்புவிடுத்தான். பதிவுசெய்யப்பட்டபெண்ணின்குரல்“வாடிக்கையாளர்தொடர்புகொள்ளும்நிலையில்இல்லை”என்றது. அவனதுகவலைமேலும்அதிகரித்தது.
தனது கைப்பேசியைகட்டிலின்மீதுவீசிஎறிந்தான். கட்டிலில்சரிந்தான். பலமுறைஅவனையும்மீறிஅவந்துகைகைப்பேசியைஎடுத்தது. அவனதுவிழிகள்எதையோஎதிர்பார்த்துஎங்கும்குழந்தைபோலஅவளிடம் இருந்துவரும்குறுஞ்செய்தியைபார்ப்பதற்காகஏங்கிஇருந்தது.
அவளுக்கு ஒருகுறுஞ்செய்திஅனுப்பினான். “எங்கேசென்றாய்? என்என்னிடம்பேசவில்லை? “ என்று. இதுஅவன்அனுப்பும்பதினேழாவதுகுருஞ்சேதி.
பல மணிநேரகாத்திருப்பிகுபின்அவனதுகைபேசிஒலிஎழுப்பியது. வேகமாய்அதைதான்கையில்எடுத்தான். அவளிடம்இருந்துதான்ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. “அவசரமாகபுறப்படவேண்டியதாகிவிட்டது.இங்குதொடர்புசரியாய்இல்லை. இருமுறைஉன்னைஅழைத்தேன். அழைப்புசெல்லவில்லை. இரண்டுநாட்களில்திரும்பிவிடுவேன். மற்றவைநேரில்சொல்கிறேன்”என்றதுஅது.
அந்த இருநாட்களும்அவன்அனுபவித்தவலிக்குஅளவேஇல்லை. அவனுக்குஆறுதல்சொல்லஇயலாமல்அவன்மீதுதென்றல்காற்றினைவீசிஅவனைதேற்றநினைத்தனஅந்தபூங்காவின்மனிதர்களாகியமரங்கள்.



0 comments:
Post a Comment