Saturday, September 7, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி9

முதல்முறையாக அவன்அவளுக்காககாத்துகொண்டிருக்கிறான். காத்துக்கொண்டிருப்பதில்கூடசுகம்உள்ளதுஎனஅவள்சொல்வதில்உள்ளஉண்மைஅவனுக்குஇப்போதுபுரிந்தது. ஆனால்அந்தசுகம்நீண்டநேரம்நீடிக்கவில்லை.

மாலையில் கதிரவனும்மறைந்துபோனான். இன்னும்அவள்வரவில்லை. அவளதுகைபேசிஎண்ணிற்குதொடர்புகொண்டான்அவன். அழைப்புஏற்கபடவில்லை.

என் மீதுகோபத்தில்இருக்கிறாளா? அல்லதுவேறுஏதேனும்காரணமா? அவனதுமனம்குழம்பியது. அவள்இல்லாமல்தனியேஅவன்அமர்ந்திருப்பதைகாணவிரும்பாமல்மலர்களும்தங்கள்தலையைதாழ்த்திகொண்டன. தன்னைஏதோஒருவெறுமைஆட்கொண்டதாய்உணர்ந்தான்அவன். இதுவரைஅவளைதேடிஅவளதுவிடுதிக்குஅவன்சென்றதில்லை. இன்றுஅவனால்அங்குசெல்லாமல்இருக்கமுடியாதுஎன்றேதோன்றியதுஅவனுக்கு.

அவனது வண்டியைஅவளதுவிடுதிநோக்கிசெலுத்தினான். அங்கேமாடியில்அவளின்தோழிமலர்நிற்பதைகண்டான். அவளைநோக்கிகையசைத்தான். அவளும்கைஅசைத்தாள்புன்னகைத்தபடி. கீழேஇறங்கிவரசொல்லிசெய்கைகாட்டினான். இறங்கிவந்தாள்அவள்.

கவியரசி எங்கேசென்றுவிட்டாள்? வழக்கமாய்நாங்கள்சந்திக்கும்பூங்காவில்அவளுக்காககாத்திருந்தேன். அவள்வரவில்லை. என்அழைப்பையும்ஏற்கவில்லை. என்னஆனதுஅவளுக்கு? “ என்றான்.

உன்னிடம் அவள்சொல்லவில்லையா? அவள்அவசரமாகஅவளதுசொந்தஊருக்குசென்றுஇருக்கிறாள். உன்னிடம்சொல்லிஇருப்பாள்என்றேஎண்ணிஇருந்தேன். காரணம்தெரியவில்லைஎன்றாள்.

தன்னிடம் சொல்லாமல்அவள்எங்கும்சென்றதில்லை. இப்படிசென்றிருப்பதுஇதுவேமுதல்முறை. அவனுக்குஆச்சரியத்தைதந்தது. வேதனையாகவும்இருந்தது. சிந்தனையில்மூழ்கியவாறேதனதுவண்டியைதொடக்கிபயணித்தான்.


0 comments:

Post a Comment