Wednesday, September 4, 2013

கைப்பேசி

பொம்மை கைப்பேசியில் 
அப்பாவுடன் பேசுவதாய் எண்ணி
ஆனந்தப்பட்டு கொள்ளும் குழந்தையை காண்கையில்
சிரித்து கொள்கிறேன்
வாரம் ஒரு முறை
தங்கள் கைப்பேசியை மாற்றியும்
மன நிறைவு கொள்ளாத மனிதர்களை எண்ணி...!!!

0 comments:

Post a Comment