Saturday, August 31, 2013

அன்றும் இன்றும்...!!!

தாயே....!
ஒவ்வொரு முறை நான் அழுகின்ற போதும்
கலங்கிட ஒன்றும் இல்லை 
என்று சொல்லி
என் நெற்றி பொட்டில் முத்தமிடுகிறாய்
அந்த முத்தத்திற்காகவே
அழுகிறேன் குழந்தை போல
அன்றும் இன்றும்...!!!

0 comments:

Post a Comment