பகுதி 12
நொடி பொழுதில்அவன்மனதில்தோன்றிமறைந்தனஅவனதுகடந்தகாலநினைவுகள். தன்வாழ்வில்ஏற்பட்டஎத்தனையோமாற்றங்களில்பெரிதாய்அவன்கருதுவதுகவியரசியின்வருகையைதான். அப்படிபட்டவளிடம்அவன்மறைத்தஒற்றைநிகழ்வுதேவிமீதானஅவனதுகாதல்.
காரணம் அவனைஅவள்காதலிக்கவில்லை. இவன்மட்டுமேஅவள்மீதுகாதல்கொண்டுஇருந்தான். அவளிடம்இவன்தன்காதலைசொல்லியபோதுஅவள்அதனைஏற்கவில்லை. மாறாய்அவனைதனக்குஒருதோழனாகஇருக்கசொன்னாள். அவன்முடியாதுஎன்றுரைத்தபோதும்அவனைஒருநண்பனாகமாற்றமுயற்சித்தாள்.
நிலத்தின் மீதுஉள்ளகாதலைநிழல்என்றும்மாற்றிகொள்வதில்லையே. அவனும்அப்படிதான்,மாறாதஅவனதுஎண்ணம், மாற்றிக்கொள்ளவிரும்பாதஅவனதுகுணம்இவற்றில்எதுஅவளுக்குபிடிக்காமல்போனதோ? அவனிடம்பேசுவதைதவிர்க்கதொடங்கினாள்.
அவனுக்குஅதுபெரும்வலியைகொடுத்தது. இருந்தபோதும்அதுஅவன்எதிர்பார்த்தஒன்றே. அதனால்அவனதுமனம்அதைஏற்றுகொண்டது. உண்மையைசொன்னால்ஊமையாகஉள்ளுக்குள்அதுஅழுததுவெளியில்எவருக்கும்தெரியாதபடி.
நாளடைவில் அவள்அவனைவிட்டுமுழுவதுமாய்விலகிசென்றபின்அவள்தன்வாழ்வில்மீண்டும்வரபோவதில்லைஎன்றேஅவன்எண்ணிஇருந்தான். அவனதுமனம்வலியில்தவித்துகொண்டிருந்தஅந்தநேரத்தில்அவனைமகிழ்விக்கவந்ததேவதையாய்அவன்நினைத்ததுகவியரசியைதான்.
இன்று தேவிமீண்டும்அவன்வாழ்வினுள்வந்திருப்பதற்கானகாரணத்தைஇயற்கைமட்டுமேஅறியும். “எப்படிஇருக்கிறாய்?” என்றஅவளின்குரல்அவனைமீண்டும்நிகழுலகத்திற்குகொண்டுவந்தது.
“நான் நன்றாகஇருக்கிறேன். நீஎப்படிஇருக்கிறாய்?” என்றான்அவன்சற்றேகுழம்பியமனதுடன்.
.



0 comments:
Post a Comment