Sunday, September 29, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 13

குழப்பம் எப்படிஇல்லாமல்போகும். நான்குவருடத்திற்குமுன்இவனைவிட்டுவிலகிசென்றவள்இப்போதுமீண்டும்வந்திருக்கிறாள், அதுவும்ஏதும் நடக்காதது போன்ற புன்சிரிப்புடன்.

என்ன கண்ணன்என்னைமறந்துவிட்டாய்என்றல்லவாஎண்ணிஇருந்தேன். நினைவில்இருக்கிறேனா? “ என்றாள்கிண்டல்கலந்ததோரணையில்.
எத்தனை அழகாககேட்கிறாள்..! காதல்என்றஇடத்தில்அவள்பெயரைஆழபதித்துவிட்டஎன்மனதுஎப்படிமறக்கும்அவளைஇந்தசிறியஇடைவெளியில்.

மௌனம் கலைத்துபேசினான்அவன், “இல்லைதேவி, உன்னைமறப்பதுஅவ்வளவுஎளிதல்லஅன்றேஅவளிடம்சொல்லிஇருக்கிறான்அவன். “இன்றுமட்டுமல்லஎன்றும்உன்னைகாதலிப்பேன்நீஎன்னைவிட்டுஎத்தனைதொலைவுசென்றாலும்என்று. அதுவெறும்பேச்சாய்அவன்சொன்னதுஅல்லவே.

இத்தனை வருடங்களில்உன்வாழ்வில்எந்தபெண்ணும்வந்திடவில்லையா?” என்றாள்அவள்தன்புருவங்களைஉயர்த்தியபடி.
வர வேண்டும்என்பதுஅவளதுஎண்ணமா? புரியாமல்தவித்தான்அவன். பெண்களின்விழிகள்செய்யும்செய்கைகள்பலசமயங்களில்அவர்களின்கேள்விகளைவிடவும்புதிரானஒன்றாகிவிடுகின்றது.

வந்திருக்க கூடும்என்றுநினைக்கிறாயா?“ கேள்வியாகவேஅவனதுபதிலைசொன்னான்அவளிடம்.

இல்லை. உன்காதலைநான்ஏற்காதபோதும்அதன்தன்மையைநன்குஅறிந்தவள்நான். இன்றும்உன்மனதில்நான்மட்டுமேஇருப்பேன்என்றேநம்புகிறேன்என்றாள்.

அவளா இப்படிபேசுவது? உண்மையில்அவனதுகுழப்பம்மறைந்துஒருவிதவியப்புஅவனைஆட்கொண்டது. அவனதுகைபேசிஎழுப்பியஒலிஅவன்சிந்தனையைகலைத்தது. அழைப்பதுஎவர்என்றுகாணும்நிலையில்அவனில்லை. அவள்அடுத்துஎன்னசொல்லபோகிறாளோஎன்றுஆவலோடுஅவளைபார்த்தவண்ணம்நின்றான். அவன்நிலையில்இருக்கும்எவரும்அதைதான்செய்திருக்ககூடும்.


மீண்டும் அவன்கைபேசிசிணுங்கியது. அழைப்பைதுண்டித்தான்எவர்என்றுகாணாமலே. அழைத்ததுகவியரசி.

0 comments:

Post a Comment