பகுதி 14
அடுத்து என்னசொல்வாளோ? பிரிந்திருந்தநாட்களில்என்காதலைஇவள்புரிந்துகொண்டுவிட்டாலோ? காதலைசொல்லிவிடதான்என்னைதேடிவந்தாளோ? என்றெல்லாம்எண்ணதொடங்கியதுஅவனதுமனம். இருப்பினும்வெறும்கற்பனைகளில்வாழ்வதில்அவனுக்குஉடன்பாடுஇல்லை. வாழ்க்கையைஅதன்போக்கில்ரசிப்பதேஅவனதுவழக்கம். இப்போதும்அதையேசெய்யலானான்.
அவள் தன்பேச்சைமேலும்தொடர்ந்தாள். “உன்னைவிட்டுபிரிந்துசென்றதில்எனக்குவிருப்பம்இல்லை. இருந்தும்என்பிரிவுஉன்னுள்மாற்றங்களைஏற்படுத்தலாம்என்றேஎண்ணினேன். பிரிந்துசெல்லமுடிவுசெய்தேன்”
எத்தனை அழகானகற்பனைஅவளுடயது! தன்னைமறந்தநொடிகளில்கூடஅவளைமறவாதஎன்மனம்சிறுபிரிவில்அவளைமறந்திடும்என்றுநினைந்தாளோ. என்னுடன்பழகிஇருந்தநாட்களில்என்னைஅவள்இவ்வளவுதான்புரிந்துகொண்டாளோ? அவன்மனம்ஓயாமல்கேள்விகள்கேட்டதுஅவளிடம்.
“ஆனால் இந்தபிரிவுமாற்றம்நிகழ்த்தியதுஉன்னிடம்அல்லஎன்னிடம்தான்”சொன்னவள்குரல்தழுதழுத்தது.
இந்த நாளுக்காகதானேஅவனதுமனம்ஏங்கிஇருந்தது. இருந்தும்அவன்மனதோடுஎந்தவிதஇன்பமும்இல்லை. காரணம்புரியாமல்விழித்தான்.
“இப்பொழுது கூடஉன்னைகாதலிக்கிறேன்என்றுசொல்லிவிடநான்இங்குவரவில்லை. உன்னோடுஇருக்கவேண்டும்என்றஆசைதான்என்னைஉன்முன்வரசெய்தது”என்றாள்அவள்.
பெண்களின் பார்வையும்பேச்சும்பலதருணங்களில்முரண்தொடைக்குஎடுத்துக்காட்டாய்அமைந்துவிடுகின்றன. அவர்களின்விழிகள்சொல்லும்உண்மையைஇதழ்கள்சொல்வதில்லை. அவனுடன்இருந்திடவிரும்புகிறாளே, அதுஅவள்அவன்மீதுகொண்டுள்ளகாதலால்தான்என்பதுஅவளுக்குஎன்புரியவில்லை.
“மீண்டும் என்னைஏற்றுகொள்வாயாஉன்தோழியாக?” என்றாள்.
காதலியாக என்றுசொல்லிஇருந்தால்பதிலேத்தும்சொல்லாமல்அவளைஅவன்நெஞ்சோடுஅனைத்துஅவளதுநெற்றிபொட்டில்முத்தம்பதித்திருப்பான். தோழியாகஎன்கிறாள். என்னசொல்வதுஅவளிடம். புரியாமல்விழித்தவன்செவிகளில்அவனதுகைப்பேசியின்ஒலிவிழுந்தது. குறுஞ்செய்தி. கவியரசியிடம்இருந்து.



0 comments:
Post a Comment