Monday, August 26, 2013

காதல் பசி..... !!!

நித்தம் எழுதுகிறேன்
அவளை பற்றிய கவிதைகளை
நேரத்தை வீணாக்கும் முட்டாள்
என்கிறாள் என்னை...
அறியவில்லை அவள்,
என் மனதில் தீ போல் எரியும்
காதல் பசிக்கு உணவாகி போவது
இத்தகைய எனது வரிகள் தான் என்று....!!!

0 comments:

Post a Comment