எத்தனை சோகங்கள் மனதோடு இருந்தும்
பிஞ்சு குழந்தை அதன்
கை விரல் தீண்டுகையில்
இதயம் சொல்கிறது
ஒரு நாள்
உன் வாழ்வும் இது போல் மென்மை ஆகும் என….!!!
பிஞ்சு குழந்தை அதன்
கை விரல் தீண்டுகையில்
இதயம் சொல்கிறது
ஒரு நாள்
உன் வாழ்வும் இது போல் மென்மை ஆகும் என….!!!



0 comments:
Post a Comment