பூமியில் நான் பிறந்த போது
என்னை
அழகு தேவதை என்றாள் அம்மா
மஹா லக்ஷ்மி என்றாள் பாட்டி
குல தெய்வம் என்றார் தாத்தா
என்னை பெற்றவளே பிறந்துவிட்டாள்
எனக்கு மகளாக என்று சொல்லி
மீசை குத்திவிடுமோ என்று முத்தமிட அஞ்சி
உச்சிதனை முகர்ந்தார் அப்பா..........!!!
என்னை
அழகு தேவதை என்றாள் அம்மா
மஹா லக்ஷ்மி என்றாள் பாட்டி
குல தெய்வம் என்றார் தாத்தா
என்னை பெற்றவளே பிறந்துவிட்டாள்
எனக்கு மகளாக என்று சொல்லி
மீசை குத்திவிடுமோ என்று முத்தமிட அஞ்சி
உச்சிதனை முகர்ந்தார் அப்பா..........!!!



0 comments:
Post a Comment