Tuesday, August 20, 2013

உன்னுடனான என் நெருக்கம்........

என் உயிரே...!
உன்னுடனான என் நெருக்கம்
எப்படி இருக்க வேண்டும்?
உன் விழிகள் முதன்முறை
கண்ணீர் சிந்த வேண்டும்
அதை துடைப்பதற்கு 
நான் இம்மண்ணில் இல்லாத போது.......!

0 comments:

Post a Comment